தம்பி ஜகாங்கீர் அவர்களே...! இனி வேண்டாம் இது குறித்து தாங்களின் தன்னிலை விளக்கம்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[15 March 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 39622
ஐயோ போதும் ஐயா..!
இனி தன்னிலை / பிறர் நிலை / சுயநிலை / பொது நிலை என 5 வது வார்டு உறுப்பினரின் விளக்கத்தை எதிர் பார்க்கவில்லை அவரை அவருக்குரிய வார்டு குறை / நிறைகளை நகராட்சியில் ஆராய எதிர் பார்க்கிறோம் ஐயா..!
5 வார்டுக்கு உட்பட்ட பணிகளை செய்ய அவரது நேரமும் காலமும் சரியாக இருக்க முற்படும் இந்நேரத்தில் (நகர்மன்றத் தலைவருக்கான வாகனம்? தலைப்பு சர்ச்சையை) இது ரெம்ப பெரிய முக்கியம் என அவர் எடுத்து கொள்ள மாட்டார்..! என நினைக்கிறேன்.
உறுப்பினர்களுக்கு எப்படி அவர்களின் வார்டு பகுதிகளுக்கு (நகருக்குள்) சென்று வர அவர்களின் சொந்த இரு சக்கர வாகனம் எப்படி முக்கிய தேவையாக அவர்கள் கருதுகிறார்களோ - அதை போன்று நகராட்சி பணிகளை வெளியூருக்கு சென்று பார்த்து வர நகர்மன்ற அலுவல் பணிக்காக நகர்மன்ற தலைவருக்கு ஒரு வாகனம் அவசிமானதே என்று நமது 5 வார்டு உறுப்பினரும், தன்னிலை விளக்க ஆர்வலருமாகிய ஜனாப் ஜகாங்கீர் தம்பி இப்பது மிக தெளிவாக உணர்ந்து இருப்பார் என கருதுகிறேன்.
தம்பி ஜகாங்கீர் அவர்களே...! இனி வேண்டாம் இது குறித்து தாங்களின் தன்னிலை விளக்கம் / அறிக்கை வேண்டாம் - தாங்களின் கவனம் 5 வார்டு பொது மக்களுக்கான (நகராட்சியில் அளித்த பல விதாமான (கட்டிட அனுமதி - தீர்வை பெயர் மாற்றம் - குடிநீர் இணைப்பு போன்ற விண்ணப்பம் குறித்து) குறை நிறைகளை நகராட்சியில் கண்டறிந்து தேங்கி கிடக்கும் விண்ணபங்களை ஆராயுங்கள். அதை தான் தங்களுக்கு வாக்களித்த வார்டு மக்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்..!
அதைவிடுத்து தலைவருக்கான வாகனம் என்று இருக்க வேண்டும் / நகராட்சி அலுவல்களுக்கான புதிய வாகனம் கொள்முதல்! என்று இருந்திருக்ககூடாது - வாகனம் வாங்குவதா..? வாங்க வேண்டாமா..? என குறித்து விளக்கம் / அறிக்கை அல்ல தம்பி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross