Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[01 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40301
நகராட்சிக்கு என அளிக்கப்பட்ட1.5 ஏக்கர் சாலை நிலத்தை மறைத்து விண்ணப்பம் செய்ய காரணம் பல கேள்விகளை எழுப்புகிறது - நகராட்சி ஆணையரின் அணைத்து தில்லு முள்ளுகளும் விரைவில் வெளிப்படும்.
எம்மாடியோ... 90 லட்ச ரூபாய் திட்டமல்லவா..! எல்லா தில்லுமுல்லையும் அரங்க்கேற்றியாவது எப்படியும் தனக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் காரியம் நிரம்பி ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பாக இருக்கலாம்..
நகர் மக்களின் வரி பணத்தின் மேல் பொறுப்பு இல்லாமல் மொகுதூம் ஜும்மா பள்ளியின் மையவாடியில் அரங்கேற்றப்பட்டு காட்சி பொருளாக இன்று வரை மக்களுக்கு பயன் இல்லாமல் நிமிர்ந்து நிற்கும் நீர் தேக்க தொட்டி சாட்சி..!
ஆகவே சாலை குறித்த தெளிவு இல்லாமல் இத்திட்டதை அரங்கேற்றுவது சரியில்லை - இறுதியில் மொகுதூம் ஜும்மா பள்ளியின் மையவாடி நீர் தேக்க தொட்டி கதை தான் இத்திட்டத்திற்கு ஆகும்..
இத்திட்டதிற்கு சாலை குறித்த தெளிவு மிக முக்கியம்.. வழக்கு தொடுத்து இருக்கும் நீதி மன்றத்தில் அளித்தால் போதுமானது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross