Re:... posted bynizam (india)[02 May 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40353
அப்படி ஒரு நிலத்தை உங்களது தலைவிக்கு இனம் காட்டி பயோ காஸ் பிளான்ட் இரண்டு ஒன்றை ஆரம்பிக்க வேண்டியதுதானே. மக்கள் பாராட்டி இருப்பார்கள். ஆனால் இது வரை வேறு நிலத்தை காட்டியதாக தெரியவில்லை. ஒன்றை நினைவு படுத்தி கொள்ளுங்கள். உங்கள் magavaiyum தலைவியையும் தேர்ந்தெடுத்த என்னுல்பட நடுத்தர வர்க்கத்தினர் வேண்டுவது வளர்ச்சி திட்டங்களை தவிர தடைகற்களை போடுவதற்கு அல்ல. இந்த மக்கள் ஊர் விரோத செயல்களை விட்டுவிட்டு நகராட்சியில் கையிருப்பில் இருக்கும் தொகையை கொண்டு ஊரின் முக்கிய திட்டங்களான மலை நீர் வடிகால் திட்டம் சேதமடைந்த சாலைகளை செப்பனிடுதல் அரசு மருத்துவமனை அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி ஏழை மக்களிக்கு சேவை செய்யும் வேலைகளை முடுக்கி விடுங்கள். எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவது ஆரோக்கியமான செயல் அல்ல கொள்கைகளால் பிரிந்து கிடக்கும் காயலை மேலும் சில்கல்களில் கொண்டு செல்லும் செயல் . ஊரின் நடுநிலையார்கள் உலக காயல் மன்ற நிர்வாகிகள் தலைசிறந்த ஆளிம்பெருமக்கள் தங்களது பிரச்சினை கூறி தீர்வுக்கு வந்துருக்கலாம். காயல் அடுத்த யுகத்தை நோக்கி செல்ல வேலைவாய்ப்பு தரமான கல்வி உயர்தர சிஹிச்சை போன்ற வற்றை செயல்படுத்த பலகோடி பணம் தேவை இதற்க்கு ஊரின் தனவந்தர்கள் உதவினால்தான் செயல்படுத்த முடியும். இப்படி நகர வளர்ச்சிக்கு உதவும் தனவந்தர்களை இழிவுபடுத்துவது சட்ட சிக்கல்களை ஏற்படுத்துவது என்றால் இனி யாரும் சமுக பணிகளில் ஈடுபட தயக்கம் காட்டுவார்கள் ஊரின்வளர்ச்சி பாதிக்கப்படும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross