இது குறித்த தெளிவை சென்னை உயர் நீதி மன்றதின் மதுரை கிளையில் சமர்பிப்பார்கள் - அதுவரை பொறுத்திருப்போம் posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[03 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40367
P S அப்துல் காதர் அவர்களே..! உங்களின் கேள்வி நியாயமானதே..!
பொறுத்திருங்கள் P S அப்துல் காதர் அவர்களே..! விரைவில் நகராட்சி அதிகாரிகள் உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு படுத்துவார்கள்.!
தாங்கள் குறிப்பிட்டு இருக்கும் 5 வினாவிற்கும் நமது நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர்கள் இது குறித்த தெளிவை சென்னை உயர் நீதி மன்றதின் மதுரை கிளையில் சமர்பிப்பார்கள் என நம்புவோமாக - அதுவரை பணிக்கான டெண்டரை எடுத்த ஒப்பந்தாகாரர் பிரச்சனைக்குரிய இப்பணியை நிறுத்தி வைப்பது அவரின் முதலீட்டுக்கு இழப்பில்லாமல் இருக்க உதவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross