இன்னாலில்லாஹி posted byNIZAR (kayalpatnam)[03 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40370
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சொளுக்கு மாமா அவர்களை காணும்பொழுது எல்லாம் மருமகனே என்ற அன்பு வார்த்தையால் கட்டிபோட்டவர்கள்.அனைவரோடும் அன்போடும் இனிமையாக பேசும் இயல்பான குணம் கொண்டவர்கள்.காயல்பட்டினத்தில் முழு நேர அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட தலைவர்களில் இவர்களும் ஒருவர்.மாற்று மத சகோதரர்களின் அன்பை பெற்றவர்கள்.
காயல்பட்டினம் திமுக என்றாலே சொளுக்கு மாமாதான் என்ற அளவிற்கு தமிழகம் முழுவதும் நற்பெயரை பெற்றவர்கள்.அவர்களுடைய திடீர் மறைவு அரசியல் பிரமுகர்கள்,அவர்கள் நண்பர்கள் வட்டத்தில் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.வல்ல இறைவன் அவர்களின் பிழைகளை பொருத்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.அவர்களின் மறுமை வாழ்க்கையை செம்மையாக ஆக்குவானாக.அவர்களை இழந்து வாடும் அவருடைய மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross