Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[03 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40371
4 ஏக்கர் நிலத்தை மட்டும் காண்பித்து (278/1B), அவ்விடம் CRZ வரைமுறைக்குள் வருகிறதா என்ற ஆய்வறிக்கை கோரப்பட்டிருந்தது. CP
செய்தியில் சிறு தவறு..! பார்வை நகராட்சி ஆணையர் கடிதம்.
அவ்விடம் CRZ வரைமுறைக்குள் வருகிறதா என்று ஆய்வறிக்கை கோரப்படவில்லை இடத்தினை சர்வே செய்து 278 / 1 B இடமானது CRZ பகுதிக்குள் வரவில்லை என்று சான்று வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.
அவ்விடம் CRZ வரைமுறைக்குள் வருகிறதா என்ற வாசகத்திற்கும் - CRZ வரைமுறைக்குள் வரவில்லை என்று சான்று வழங்கும்படி கேட்டு கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது - அதாவது தனக்கு வேண்டியதை (CRZ வரைமுறைக்குள் வரவில்லை என்று) ஆய்வறிக்கையாக தருமாறு கோரப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross