Re:... posted bynizam (india)[14 May 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40553
சே சே அக்கபோராக இருக்கிறது. ஒரு குப்பை கொட்டும் விசயத்துக்கு இவ்வளவு மனித உழைப்பு ஈகோகள் தேவைதான
மக்கள் வெறுப்பின் விளிம்பில் இருக்கிறார்கள்
இரண்டு பெரிய ஊரின் இணையங்களுக்கு என்னை போன்ற சாமாநீயரின் வேண்டுகோள் இந்த விசயத்துக்கு முகியத்துவத்ட்யை குறைப்பது நல்லது இணையத்தில் வெளியாலவேண்டும் என்பதாலோ இரு தரப்பினரும் சமாதானம் சமரசம் செய்து கொள்ள வழிகள் இருந்தும் செயாமல் நீதிமன்ற நடவடிக்களில் இடுபடுகிரார்கள் என்ற சந்தேகம் உண்டாகிறது.
என்னை பொருத்தவரை காயல் விசயங்களை பொருத்தவரை உலக காயல் மன்றகல்தான் மிகபெரிய நீதிமன்றம். குப்பைமேடு விவகாரத்தின் கருத்துவேர்பாடு நகரமன்ற தேர்தலுக்கு அப்புறம் உலக காயலர்களிடையே உண்டான மனகசப்பை அடிப்படையாக உண்டானது என்று மக்களிடம் பொதுவான கருத்து உள்ளது.
உலக காயலர்களே தாங்கள் நடத்தும் கூட்டங்களில் இதை முக்கிய அஜண்டாவாக எடுத்து சமரசம் செய்து வைத்தால் இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வர alla போதுமானவன்.
நகரில் கவனம் செலுத்துவதற்கு விசயங்கள் எவ்வளவோ உள்ளன முதலில் மழை வடிகால் விசயத்துக்கு
வருவோம் இப்போது பெய்த சாதார மழைக்கு மிக பொருட்செலவில் நடத்தபடுகிற விளையாட்டு போட்டியை வேறு இடத்தில் நடத்தும் சூழ்நிலை என்றால் அடைமழை வந்தால் தாழ்வான பகுதிகளில் மக்கள் வாழ்க்கை என்னவாகும் இதுவரை பல முறை இணையத்தில் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எந்த முயற்ச்சிகளும் நகராட்சி மேற்கொண்டதாக இணையம் மூலம் தெரியவில்லை எனது தாழ்மையான கேள்வி?
எவ்வளவு காலத்து அடைமழை. வருவது மிக பொருட்செலவில் உண்டாக்க பட்ட சாலை வயல்பாத்தி போல vettividuvadu செய்துகொண்டு இருப்பது நிரந்தர தீர்வாக வடிகால் பணிகளை முடுக்கி விட வேண்டாமா.
மற்றதாக புதிய perundhu nilayam அல்ஜம்மிஉல் askar keemu kachheri தெருவு அருகில் உள்ள சாலைகள் விபத்து undaakum அளவுக்கு சேதமடை துள்ளது நவீன காலத்தில் நோய் தாகத்தில் சாமானியர் படும் பாடு சொல்லி மாளாது. அரசு கே எம் டி மருத்துவமனைகளுக்கு நகராட்சி தனது நிதியை கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய நிவாரணம் உண்டாக வாய்ப்பாகுமே
இப்போது கல்வி சீசன் கொள்ளையடிக்கும் கல்விநிருவங்கள் இதற்க்கு மாநகராட்சி தங்களால் முடிந்த கையிருப்பில் உள்ள தொகையை கொண்டு சிறிய நிவாரணத்தை கொடுக்கலாமே
இதையெல்லாம் விவாதிக்க குறைந்தபட்சம் நகரமன்ற கூட்டம் நடத்த படவேண்டுமே கொஞ்ச காலத்துமுன்பு சண்டைசச்சரவோடு கூட்டமாவது நடக்கும் இப்போது அதுவும் நடப்பதாக தெரியவில்லை குறைந்த பட்சம் இணையத்தில் விவாதிக்கப்படும் காமன்டில் பங்கேற்று நகரமன்ற தலைவரும் உருபினர்களும் பதில் அளித்தால் சற்று ஆறுதலாக இருக்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross