செய்தி: நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக் குழு அமைக்க, உள்ளாட்சித் துறைக்கு நகர்மன்றத் தலைவர் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[14 June 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40979
அஸ்ஸலாமு அழைக்கும் .
ஒரு நகர் மன்ற தலைவி என்று கூட பாராமல் முறையற்ற தனமாக நடந்து கொண்ட இந்த நகராச்சி அதிகாரி அவர்கள் மீது கண்டிப்பான முறையில் தக்க நடவடிக்கை எடுத்தே ஆகணும் .....இல்லையேல் இது போன்ற தரக்குறைவான செயலில் மேலும் நகராச்சி அதிகாரிகள் ஈடு பட்டு தான் வருவார்கள் .......
நமது ADMK கழகத்தினர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தி இதில் செயல் பட்டால் பேழைக்கு இது போன்ற செயல் நடக்காமல் பாத்து கொள்ளலாம் ....
ஒரு நேர்மையான நகர் மன்ற தலைவி அவர்களுக்கு ....பல வகையிலும் இப்படியா பிரச்சனைகளை கொடுப்பது .....யாருடைய தலையிடு ?? ஊரின் நலனில் அக்கறை இல்லையா ?? என்ன ?? என் இப்படி பொது மக்களின் வரி பணம் உபயோக இல்லாமல் போகிறதே என்று கூட பார்க்காமல் இப்படி செயல் பட காரணம் ...என்ன ??
பொருத்து இருந்து நாம் பார்ப்போம் .......இந்த முறையற்ற அதிகாரி மீது என்ன தான் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று ......
நமது மரியதிக்குரிய நேர்மையான .....நல்ல நிர்வாகம் தரகூடிய நகர் மன்ற தலைவி அவர்களின் இந்த அழகான பேச்சின் ஒழி நாட FACE BOOK / WHATSAP போன்ற முக நுலில் வந்து ...ஊர் மக்களின் கோபத்துக்கு இந்த தரம் கெட்ட அதிகாரி ஆளாகி விட்டார் .......
நேர்மையான நிர்வாகம் தர மிகுந்த ஆவலுடன் உள்ள ஒரு நகர் மன்ற தலைவிக்கு வருகின்ற சோதனைகளை பார்த்தால் நமக்கே கடும் கோபம் வருகிறது .....
நமது ஊர் நலன் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத மோசமனவர்களின் கூடாரம் எப்போது தான் கலைக்க படுமோ ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross