ஒரு ஹதீது ஞாபகத்துக்கு வருது posted byhasbmackie (Dubai)[25 April 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4130
வழியில் கிடந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்ட
ஓரு அணிலின் செயலை பாராட்டினார்கள் நபியவர்கள்
ஆனால் ஓரு தெருவை முழுவதுமாக அடைத்து பொது மக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவது முறையல்ல.
சில வீடுகளின் உயரம் பணிந்து இருக்கலாம் ஆனால் லாரியின் உயரமோ இவர்கள் நடு இரவில் வந்து மண்ணை கொட்டி விட்டுச்செல்வார்கள். ஆனால் வீட்டு உரிமையாளர்கள் இதை கண்டு கொள்வதில்லை. அதனால் தான் இந்த நிலை.
பொது மக்களுக்கு ஓரு வேண்டுகோள். அதற்குரிய வேலைகளை முற்கூட்டியே ஏற்பாடு செய்து அதற்கு முந்தைய இரவில் இறக்கினால் இதைப்போன்ற பொது மக்களுக்கு
ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross