வெள்ளம் வரும் முன் அநை கட்டி காப்போம் !!! posted byM.S.Kaja Mahlari (Singapore)[29 July 2015] IP: 118.*.*.* China | Comment Reference Number: 41458
உல்லாச படகு சவாரி என்பது ஒரு சுற்றுலா உல்லாசம்தான் என சொல்பவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள் .
ஆனால் இந்த படகு சவாரி பாதுகாப்பு உபகரணங்கள் , முறையான அரசு அனுமதிகள் ,காவல்துறை அனுமதிகள் அது குறித்த அறிவிப்புகள் , அறிவுறுத்தல்கள் இவைகள் எதுவுமே பேணப்பட்டதாக தெரியவில்லை .
மீனவர்கள் இதனை தங்கள் சைடு பிஸ்நசாக பார்ப்பதாகவே தெரிகிறது !
ஆகவே ! எதையுமே முன்கூட்டியே முறைப்படி செய்வதே நம் அனைவருக்கும் சாலச் சிறந்ததாகும் .
அதை விட்டு விட்டு பிரச்சனைகள் , கஷ்டங்கள் என வந்தால் பிறகு அதனை நினைத்து எந்த பிரயோஜனமும் ஏற்படாது .போன பஸ்சை கையை காட்டி நிறுத்துவது என்பது புத்திசாலி தனமில்லை .
ஆகவே ! தயவு செய்து ஊர்நலம் பேணி , பொது நலம் பேணி அனைவரும் இந்த விசயத்தில் அக்கறை செலுத்தி நல்ல நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் !
எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லாவித சோதனைகள் , சங்கடங்கள் ,வேதனைகள் யாவற்றையும் விட்டும் நம் அனைவரையும் பாது காப்பானாக ! ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross