இவர்களை இப்படி விட கூடாது posted bySeyed Mohamed (Sayna) (Bangkok)[16 August 2015] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 41656
நகராட்சி சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த உறுபினர்கள் மற்றும்
பொறுப்பில் உள்ள அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்ய தமிளகா அரசை மக்களாகிய நாம் அறிவுறுத்த வேண்டும்
இன்றைய நிகழ்ச்சியில் ஆணையர் (COMMISSIONER) காந்திராஜன், நகராட்சி பொறியாளர் (MUNICIPAL ENGINEER) சிவகுமார், மேற்பார்வையாளர் (OVERSEER) சுதாகர், மேலாளர் (MANAGER) அறிவுச்செல்வன், நகர திட்ட ஆய்வாளர் (TOWN PLANNING INSPECTOR) பற்குணன், உதவியாளர் (ASSISTANT) ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளர் (JUNIOR ASSISTANT) முருகேசன் ஆகியோர் உட்பட மூத்த அலுவலர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
உறுபினர்களை மக்கள் தேர்ந்து எடுதார்கள் அதிகாரிகளை அரசாங்கம் தெருந்து yedutthathu.எடுத்தது , நடே சுதந்திரம் கொண்டாடும் போலுது அதிகாரிகள் கலந்து கொல்லாதது வன்மையாக கண்டிக்க கூடியது ,
தயவு செய்து ஊரில் இருப்பவர்கள் தமிளகா முதல்வர் கவனதுக்கு இதை கொண்டு செள்ளுங்கள் , தமிளகா முதல்வர் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுபார்கள் ,
அதிகாரிகளுக்கும் , தலைவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம் இது நம் நாட்டின் சுதந்திர திருநாள் அதை புறக்கணித்தது வன்மையாக கண்டிக்க தக்கது , சுதந்திர திருநாளை புறக்கணித்த அதிகாரிகளையும் உறுபிணர்களைஉம் தமிளகா அரசிடம் உடனேயே அவர்களது பதவியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross