மரியாதைக்குரிய காயல்பட்டணம் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பர்ராட்ட வேண்டிய ஒன்று. அதே நேரத்தில் நகர்மன்ற உறுப்பினர்களையும் அழைத்து விசாரித்திருக்கலாம்.
(1) நகரமன்ற தலைவர் ஊரிலிருக்கும்போது துணைத்தலைவர் தலைமையில் நகரமன்ற கூட்டம் சரியா?
(2) அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவர்களிடம் விளக்கம் கேட்டீர்களா?
(3) ஊர் நன்மைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய நீங்கள் எல்லா ஜமாத்கள் மற்றும் பொதுநல அமைப்புகளையும்
கலந்து பேசினீர்களா?
(4) லஞ்சம், ஊழல் இல்லாத நமது நகராட்சி செயல்பட முயற்சி செய்தீர்களா?
(5) நகர்மன்றதிற்காக வாங்கப்படாத கணினிக்கு காசோலை வழங்கப்பட்டதாக செய்தி வந்தது உங்கள்
கவனத்திற்கு வந்ததா? அதைப்பற்றி ஏதும் நகரமன்ற தலைவரிடமோ அல்லது உறுப்பினர்களிடமோ
விசாரித்தீர்களா?
(6) சாலைகளை புதிதாக போடுவதற்கு தாமதம் ஏன் என்று விசாரித்தீர்களா?
(7) துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸி கஸ்டம்ஸ் சாலை விடுபட்டது உங்களுக்கு
தெரியுமா? பின்னர் அது தட்டச்சில் விடுபட்டுவிட்டது என்ற செய்தி தெரியுமா?
இன்னும் நிரம்ப செய்திகள்!
இவைகள் அனைத்தையும் சேர்த்து நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross