எவரோ ஒருவரின் (PAVER BLOCK) பேவர் பிளாக் தனி தனி கல் வியாபாரம் நடக்க நமது வரி பணம் செலவிடப்படுவதா...! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[11 September 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41827
கடற்கரைக்கு செல்லும் சி - கஸ்டம்ஸ் சாலையை அங்கு வசிக்கும் மக்களின் விருப்பமான தரமான தார் சாலையாக அமைக்காமல் உறுப்பினர்களின் விருப்பமான (PAVER BLOCK) பேவர் பிளாக் தனி தனி கல் முறையில் புனரமைக்க 46 லட்ச ரூபாய், மதிப்பீடு அல்ல ஒரு கோடி ரூபாய் மதிப்பீடு செய்து தனி தனி கல்லை கொண்டு சாலை அமைத்தாலும் தார் ரோடுக்கான தரம் அதன் வலிமை தனி தனி கல் கொண்டு அமையும் சாலை ஈடாகாது..!
மக்கள் வரி பணம் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாலை அமைய பெற வேண்டும் உறுப்பினர்களின் விருப்பத்திற்காக அல்ல - மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
கடற்கரைக்கு செல்லும் சி - கஸ்டம்ஸ் சாலையை அதிகம் பயன்படுத்துவோர், பொது மக்கள் மற்றும் பொதுநல அமைப்புக்கள் இது விசியத்தில் கவனம் செலுத்த வேண்டும் -
நகர் மன்ற உறுப்பினர்களின் விருப்பதிற்க்கோ / நகர்மன்ற தலைவரின் விருப்பதிற்க்கோ / நகராட்சி அதிகாரிகளின் - சாலை பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரின் விருப்பதிற்க்கோ நமது வரி பணம் செலவு செய்யப்பட கூடாது - நமது விருப்பத்திற்க்கான தரமான சாலை எதுவோ அதுவே அமைய நாம் நகராட்சியை அணுக வேண்டும் - அதற்க்கான பதில் நகராட்சியில் இல்லையெனில் நகராட்சியின் அத்துமீறல் செயல்பாடுகளை தெரிவிக்கும் வகையில் மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்க பொது மக்கள் ஒன்றுபட வேண்டும் - அப்போது தான் நாம் விரும்பும் சாலை நமக்கு அமைய பெறும் - இல்லையெனில் நகராட்சி விரும்பும் தரமற்ற சாலையே அமைய பெறும்.!
இது விசியத்தில் நம் நகர் மக்களுக்கு விழிப்புணர்வு மிக அவசியம் தேவை..
எவரோ ஒருவரின் (PAVER BLOCK) பேவர் பிளாக் தனி தனி கல் வியாபாரம் நடக்க நமது வரி பணம் செலவிடப்படுவதா...! எல்லோருக்கும் பொதுவான கடற்க்கரை சாலை அமைய நாம் ஒன்றிணைந்தால் தரமான தார் சாலை அமையபெறலாம்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross