செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் (4 கோடி ரூபாய்) பேவர் பிளாக் மோகம்! சராசரியை விட 40 சதவீதம் (சுமார் 1 கோடி ரூபாய்) மதிப்பீடு அதிகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[19 September 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41872
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் அருமை சகோதரி அவர்கள் குறிப்பிட்டது போன்று ...தான் '' பேவர் பிளாக் '' யின் ஒர்ஜினல் தன்மை உள்ளது ...& அதன் தன்மை பற்றிய முழுமையான விபரங்களை பல பேர்கள் ...FACE BOOK ,, WHATS APP ..போன்றவற்றில் பதிவு செய்தும் உள்ளார்கள் ..... ஆனால் நமது ஊரின் ஒரு சில நபர்கள் இதை நாம் குறிப்பிட்டால் நம்மை ஒன்றுமே புரியாதவர்கள் என்றும் + தலைவி அவர்கள் சார்பாக தான் பேசுவதாகவும் சொல்வார்கள் .....நாம் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றே தான் ...அவர்களை நாம் சொல்லலாம் ....
சவுதி / மற்றும் ஒரு சில நாட்டில் மழையின் தாக்கம் நம் நாட்டை போல இருக்காது ....ஆதலால் இவர்களுக்கு பேவர் பிளாக் ...பதிப்பதால் பாதிப்பும் வர சான்சு இல்லை .....
நல்ல திறமான தார் ரோடு '' போடுவதால் ...இவர்களுக்கு என்ன தான் ...பிரச்சனையோ .....அல்லாஹ் தான் அறிவான் ......
தலைவி அவர்கள் நல்லது சொல்லவதை கூடவா இவர்கள் ஏற்று கொள்வது இல்லை .....என்ன ..எண்ணம் கொன்ற பிடிவாதமோ ......
ஈவர்கள் போடுகின்ற இந்த பேவர் பிளாக் ' ரோடாவது நல்ல முறையில் மிகவும் திறமை வாய்ந்த நபர்களை கொண்டு போட்டால் ...தான் நல்லது + கனரக வாகனங்கள் போக வாய்ப்பாகவே இருக்கும் .....இரு சக்கர வாகனத்துக்கும் பாதிப்பு வரவே கூடாது.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross