செய்தி: “தைக்காவில் நடந்த DCW நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலேயே என் பெயர் வெளியிடப்பட்டிருக்கிறது!” - நிகழ்ச்சியில் பங்கேற்றதாக பெயர் வெளியிடப்பட்டவர் தன்னிலை விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பச்சை அயோக்கியத்தனம் posted byM.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்)[29 September 2015] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 41896
சம்பந்தப்படாத நல்லவர்களின் பெயர்களை தன்னிச்சையாக சேர்த்தும், சிலரை ஏமாற்றி அழைப்புவிடுத்தும் காரியத்தை சாதித்துள்ள பெண் கவுன்சிலரையும் அவரது கணவரையும் ஊர்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். டிஸிடபிள்யூவின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் இவர்கள் ஊர் நன்மையில் அக்கறையில்லாமல் அற் காசிற்காக ஊரையே அடகு வைக்கவும் தயங்கமாட்டார்கள்.இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம். பச்சை அயோக்கியத்தனமும் நயவஞ்சகமும், நம்பிக்கை துரோகமும் ஒட்டு மொத்த ஊர் மக்களுக்கு செய்துள்ளார்கள். இதற்கான தண்டனையை மக்களே வழங்குவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross