செய்தி: கடற்கரை பயன்பாடு குறித்த அனைத்து செயல்திட்டங்களுக்கும் முழு ஒத்துழைப்பளிப்போம்! கலந்தாலோசனையில் நகர்மன்ற உறுப்பினர்கள் உறுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மிகச் சரியாக சொன்னீர்கள் ஜியாவுதீன் காக்கா அவர்களே... posted byShameemul Islam SKS (Chennai)[02 May 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 4208
கடற்கரையை பற்றி ஜியாவுதீன் காக்கா அவர்களின் பதிவு மிகச் சரியானதும் நகைச்சுவையுடன் எதார்த்தத்தை விளக்கி கூறுவதாகவும் அமைந்துள்ளது.
நாம் கடற்கரை பற்றி நிறைய பேசினாலும் அதில் வெகுவாக மறந்து போவது கரி அடுப்புகளைத்தான். எல்லாருக்கும் கடற்கரை சென்றால் கறி கஞ்சி, வாடா, சமோசா சாப்பிட ஆசைதான்.
ஆனால் விளையாட்டு, ஆண், பெண், குடும்பம் என தனித்தனி இடங்களை ஒதுக்கீடு செய்வது போல இதற்கும் ஒரு முறையான தனி இடத்தை ஒதுக்கீடு செய்து மேலும் அதில் விடப்பட்ட கரிகளை அவர்களே துப்புரவு செய்யவோ அல்லது அவர்களிடம் ஒரு சிறு தொகையை பெற்று ஆள் ஏற்பாடு செய்து துப்புரவு செய்தாலோதான் இதற்கும் சரியான ஒரு தீர்வு கிடைக்கும்.
இல்லையேல் காத்து வாங்க கடற்கரை போய் வீட்டில் பாட்டு வாங்கும் கதையாகி விடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross