செய்தி: புதுப்பள்ளியில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்! நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்பு!! ஒற்றுமையை வலியுறுத்தி மார்க்க அறிஞர் சிறப்புரை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒற்றுமை என்ற கயறினை கெட்டியாக பற்றுவோம் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA)[05 December 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 42362
தயவு செய்து .... இனி பாக்கி உள்ள நமது நகரமன்ற காலத்திலாவது ... பழைய ஈகோ வை மறந்து .... எல்லோரும் ஓன்று இணைந்து நமது ஊரு மக்கள் பலன் & நலன் பெரும் வகையில் பணி ஆற்றுங்கள் .... ஒற்றுமை என்ற கயறினை கெட்டியாக பற்றி கொள்ளுங்கள் .....
நாளைய வரலாறு உங்களை பற்றி பெருமையாக பேசும் படி நடந்து கொள்ளுங்கள் ..... வல்ல நாயன் உங்களது நல்ல சேவைகளுக்கு நிச்சயம் கூலி தருவான் என்ற நம்பிக்கையை அல்லாஹு மீது வையுங்கள் .... ஆமீன் ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross