செய்தி: புதுப்பள்ளியில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்! நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்பு!! ஒற்றுமையை வலியுறுத்தி மார்க்க அறிஞர் சிறப்புரை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[05 December 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42363
ஒற்றுமையை வலியுறுத்தி மார்க்க அறிஞர் சிறப்புரை -
அருமை... இடத்திற்கு தேவையான அறிவுரை.
இதுமாதிரி தொகுதி மக்கள், அவரவர் வார்டு உறுப்பினர்களை கானும் போது எல்லாம் கேள்வி கேளுங்கள், அறிவுரை கூறுங்கள்.
என்ன, பதவி காலம் தான் முடியப் போகின்றது. பல்லு போன பின்னாடி பக்கோடா (டீக்கடை பக்கோடா அல்ல) கொடுத்து சாப்பிட சொல்லுவது போல உள்ளது. இருந்தாலும் இருக்கும் காலத்திலாவது உருப்படியாக ஏதாவது செய்யுங்களேன் என்று பக்கோடாவை ஊறவைத்து கொடுக்கலாம்.
சரிங்க, எங்கு எங்கு எல்லாம் இதுமாதிரியான நிகழ்வுகள் நடந்தாலும், சரியாக ஆஜராகும் துணைத் தலைவர் சகோ. மும்பை முகைதீன் அவர்கள், தலைவி கலந்துகொள்ளும் நிகழ்வில் மட்டும் கலந்துகொள்ளாமல் இருப்பதன் மர்மம் தான் என்னவோ..??
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross