செய்தி: காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பின் சார்பில் கடலூர் சுற்றுவட்டாரத்தில் நிவாரணப் பொருட்கள் வினியோகம்! மீள்குடியமர்வுக்கு ஏற்பாடுகள் செய்யவும் திட்டம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[27 December 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42576
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் .....நம் ஊர் மக்களின் ஒற்றுமையை நினைத்து ,,நினைத்து ,, நம் யாவர்களுக்கும் பெருமை கலந்த .. மகிழ்ச்சியாகவே இருக்கிறது ......
மதம் ,, இனம் ,, கொள்கை ...மற்றும் ஒரு சில தேவைகற்ற நினைப்பு ,,,, .இவைகளை எல்லாம் தான்றி நம் சமுதாய மக்கள் இடம் .பாசத்துடன் சேர்ந்து பாகுபாடு அற்ற நற்பு உணர்வு ....இருப்பதை உலகம் பூரா இருக்கும் .அனைத்து இனத்தவ மக்கள் யாவர்களும் புரிந்து கொண்டார்கள் என்பதை அறியும் போது இன்னும் அளவற்ற மகிழ்ச்சியாகவே உள்ளது ....
இன்ஷா அல்லாஹ் ...இந்த ஒற்றுமையின் நிகழ்வு போல நம் ஊர் மக்களிடம் ....எப்போதும் ,,நம் ஊரின் அனைத்து பல நல்ல காரியங்களிலும் விடாது ஒற்றுமையுடன் தொடர வேணும் என்பதே நம்மில் யாவர்களின் ஆதங்கம் ......எல்லாம் வல்ல நாயன் நம்மில் இவை எப்போதும் தொடர செய்வானாகவும் ஆமீன்.......
நம் ஊர் மக்களிடம் இந்த ஒற்றுமையான நல்ல காரியத்தில் ஈடுபட்டு இருக்கும் சமையம் .....பணம் படைத்தவர் என்கிற வறட்டு கர்வம் ,, கொள்கையில் வேறுபாடு ,, முகத்தில் கார்வம் கலந்த ஒரு தன்மை ,,, இவை எல்லாம் எங்கே போனது என்றே யாவர்களுக்கும் தெரியவே இல்லை .....அப்படி ஒரு முகத்தில் புண் முறுவல் கலந்த ஒரு பாச இணைப்பு ......மாஷா அல்லாஹ் .....சொல்வதற்கோ ,,எழுதுவர்க்கோ ஒன்றுமே இல்லை ....மற்றற்ற மகிழ்ச்சி நம் யாவர்களுக்கும் ....
பாதிக்க பட்ட மக்களுக்காக பல தினங்கள் அயராது இப்பணிக்காக உழைத்த நம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனம் உகந்த வாழ்த்துக்களும் ,,, துவாவும் ....உரித்தாகுக .......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross