انا لله وانا اليه راجعون posted byprabushaikna (Bangalore)[15 January 2016] IP: 123.*.*.* India | Comment Reference Number: 42859
அல்லாஹ் ஒருவனே நம் அனைவருக்கும் போதுமானவன்.
மதிப்பிற்குரிய ஜனாப் மக்கி மச்சான் அவர்கள் என் மனைவி வீட்டார்க்கு சொந்த காரர் மட்டுமின்றி அண்டை வீட்டு காரரும் கூட. அவர்களை நான் வீட்டில் சந்தித்ததை விட, தன்னை தீனின் வழியில் செலவு செய்து பொது இடங்களில் சந்திததுதான் அதிகம். நடையில் நிதானம் ஆனால் சுறுசுறுப்பு. அப்பேற்பட்ட இந்த நல்ல மனிதனின் திடீர் மௌத் செய்தி அறியப்பட்டு கவலை கொண்டேன். انا لله وانا اليه راجعون .
அல்லாஹ்தான் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பதோடு, அன்னாரின் பிழைதனை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சுவனபதிதனை கொடுத்தருள்வானக
أمين أمين يأرب العالمين
السلام عليكم ورحمة الله وبركاته
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross