பப்பரபுளி பகுதி மக்களே..! நீங்கள் ஆணையரிடம் முறையிடும் நல்ல சூழல் கிடைத்துள்ளது.. posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[25 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42943
அன்பார்த்த பப்பரபுளி பகுதி மக்களே..!
நீங்கள்தான் அதிகம் இதில் மிக முக்கியத்துவம் கருதி களத்தில் இறங்க வேண்டும்..!
நீங்கள் உங்கள் பகுதியில் நகாட்சியால் கொட்டப்படும் குப்பையால் பலகாலம் அணுபவித்து வந்த அந்த கொடுமையான துயரத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் கருதி விட வேண்டாம் என்பது பலரின் கருத்து.
குப்பையின் கோர பிடியின் காரணமாக (குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை) பப்புரபுளி பகுதியில் பல நோய்களை எதிர்கொண்டு வந்த அந்த பகுதி மக்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டதாக என் போன்ற பலர் கருத முடியவில்லை. அதற்க்கான காரணம்...! இதோ..!
காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 278 இடத்தில் குப்பைகளை கொட்ட தேவையான காம்பவுண்டு சுவர் பணிகள் கட்ட நமது நகராட்சி ஆணையர் முக்கியத்துவம் அளித்த மாதிரி தெரிவில்லை - சர்வே எண் 278 அவ்விடத்தில் நகர் மக்களுக்கு பயனில்லாத / நகர் மக்கள் விரும்பாத அதிகார வர்க்கமும், அதிகாரிகளும் மட்டுமே மிக தீவிரமாக விரும்பும் (90 லட்ச ரூபாய் மதிப்பிலான) பயோ காஸ்சின் கட்டிட பணிகளுக்கு மட்டுமே படு வேகமாக முக்கியத்துவம் அளிப்பதை பார்க்கும் போது மொகுதூம் ஜும்மா பள்ளியின் மையவாடியில் கட்டப்பட்டு மக்களுக்கு பயனில்லாமல் / செயல்படாமல் பாழடைந்து கிடக்கும் (பல லட்ச ரூபாய் மதிப்புடைய) நீர் தேக்க தொட்டியின் முடிவே இந்த பயோ காஸ்சின் (90 லட்சம்) முடிவும் ஏற்பட போகிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது - பொறுத்திருந்து சிலர் இந்த உண்மையை விளங்கி கொள்வார்கள் என்பது எனது கருத்து.
முதலில் மக்கள் எதிர்ப்பார்ப்பு (குப்பை கிடங்கு) மட்டுமே அவசியம் / மக்கள் விரும்பும் குப்பை கிடங்கு பணிகள் மட்டுமே அந்த இடத்தில் அமைத்து பப்புரபுளி பகுதிக்கு வரும் அணைத்து குப்பை லாரிகளையும் சர்வே எண் 278 க்கு திருப்பி அனுப்பபட வேண்டும் - ஓரிரு வாரத்தில் நகராட்சி ஆணையர் இதை செய்ய முன் வர வேண்டும்..? அல்லது - பப்பரபுளி பகுதி வாழ் மக்களின் ஆர்ப்பாட்ட குழு பிரதிநிதிகள் ஆணையரிடம் முறையீடு செய்ய முன் வர வேண்டும்..?
ஆளும் வர்க்கமும், நகரின் அதிகார வர்க்கமும், அதிகாரிகளும் மட்டுமே விரும்பும் பயோ காஸ்சின் பணிகளுக்கு மிக பெரிய பில்டப் கொடுக்க விடமால் - அந்த நிலத்தில் மக்கள் விரும்பும் குப்பை கிடங்கு அமைக்க மட்டுமே ஆணையரிடம் வலியுறுத்த வேண்டும் - அதுவே நல்ல அணுகுமுறையும் ஆகும்.
மக்கள் வரி பணம் மக்களின் தேவைக்கு பயன் பெற வேண்டும்..! அதிகாரிகளுக்கும், நகரின் அதிகார வர்க்கத்திற்கும் அல்ல - என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் குரலாக ஒலிக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross