ஆழ்ந்த இரங்கல்கள் posted byMauroof (Dubai)[01 February 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43013
மரியாதைக்கும் பாசத்திற்குமுரிய ஐயா. திரு. டீ. தங்கப்பாண்டி அவர்களது மனைவி காலமானது அறிந்து கவலையுற்றேன்.
திருமதி. சரோஜினி பியூலா ஜார்ஜ் அவர்களை இழந்திருக்கும் திரு. தங்கப்பாண்டி ஐயா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது பிரிவைத் தாங்கிடும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன், ஐயா. திரு. தங்கப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தந்தருள வேண்டும்.
என்றும் தங்களது அன்பும், கண்டிப்பும், கம்பீரமும் மறவாத,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross