காயல்பட்டினம் எல்.கே. துவக்கப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் டீ.தங்கப்பாண்டி உடைய மனைவி, சரோஜினி பியூலா ஜார்ஜ், இன்று 17.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 76.
அவரது உடல், 02.02.2016. செவ்வாய்க்கிழமையன்று (நாளை) 16.00 மணியளவில், ஆறுமுகநேரி CSI கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் கணினி ஆசிரியர் ஜேனட் ராஜின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
|