இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன். posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[01 March 2016] IP: 5.*.*.* | Comment Reference Number: 43265
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
முன்மாதிரியாக வாழ்ந்த நல்லமனிதர் நமது ஊரில் பெரும்பாலோனோருக்கு நன்குதெரிந்தமுகம்.வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்குஇணங்க அவனடிசேர்ந்துவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
வல்ல இறைவன் அன்னாரின் பாவ,பிழைகளைமன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross