செய்தி: மக்வா பொதுக்குழுவில், கூடுதலாக இரண்டு செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு! நகர்நலப் பணிகள் குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மக்வாபொதுக்குழுவிவில் கூடுதலாக இரண்டு செயற்குழு உறுப்பினர்கள்தேர்வு.... கருத்து பரிமாற்றம். posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.)[15 April 2016] IP: 106.*.*.* India | Comment Reference Number: 43529
மலபார் காயல் நல மன்றத்தின் 17ஆம் பொதுக்குழு நிகழ்வுகளின் செய்திகளைப் பார்க்கும் போது சந்தோஷமாக இறுக்கின்றது. 17 நாட்கள் கழிந்து தாமதமாக இச்செய்தி வெளியானது...
... மக்வாவின் கடந்த கால *சில* பொதுக்குழு நிகழ்வுகளின் செய்திகள் நமதூர் செய்தி வலைதளங்களுக்கு கொடுக்கப்படாது போல் ஆகிவிடுமோ என்று எம்மை நினைக்கத் தூண்டியது.
புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட 2 செயற்குழு உறுப்பினர்களுக்கு சீறிய முறையில் செயலாற்ற எல்லாம் வல்ல அர் ரஹ்மான் அருள்பாலிப்பானாக.ஆமீன்....
"மேலும் நம் மன்றத்தை பற்றி உறுப்பினர்களுக்கு விமர்சனங்கள் இருந்தால் அதனை பொதுக்குழுவில் கொண்டுவந்து விமர்சிப்பதை விட்டு விட்டு பொது தளங்களில் விமர்சிப்பது என்பது நாகரீகமற்ற செயல் என்பதை அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டு கொண்டார்கள்"..என்று ஒரு செயர் குழு உறுப்பினர் கூறியிருப்பது மிகச் சிறந்த கருத்து.
அதே சமயம் ஒரு மன்றத்தின் செயல்கள் அம்மன்ற உறுப்பினர்களையும் மீறி மிகுதியானவர்கள் வாசகர்களாக உள்ள பொது செய்தி வலை தளங்களில் செய்திகளாக பார்க்கும் போது அம்மன்றத்தின் அழகிய செயல்களை சிலாகித்துப் போற்றுவதும், குறைகளை நளினமிகுந்த கண்னியமான வார்த்தைகளை பயன்படுத்தி சுட்டிக் காட்டுவதும் நாகரீகமுள்ள வாசகனின் கடமையாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross