திராவிட முன்னேற்றக் கழகம் + அதன் கூட்டணி ===> 203
அதிமுக கூட்டணி ===> 16 முதல் 21 வரை
மக்கள் நலக் கூட்டணி ===> 6 முதல் 11 வரை
பா ம க ====> 1 முதல் 2 வரை
பா ஜ க ====> 0 முதல் 1 வரை
குறிப்பாக, 203 + 19 + 8 + 1 + 1 = 232 [தேர்தல் நடந்த தொகுதிகள்]
இவர்கள் வென்றால் நன்றாக இருக்குமே என்று விரும்புபவர்களில் முக்கியமானவர்கள்...
1. கலைஞர், ஸ்டாலின், அபுபக்கர், ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட திமுக கூட்டணியினரின் பெரும்பான்மையினர்
2. ஜெயலலிதா, திருமாவளவன், ஆளூர் ஷா நவாஸ், விஜயகாந்த் போன்ற பிற கட்சியினர்
கட்டாயம் தோற்கப் பட வேண்டியவர்களில் மிக முக்கியமானவர்கள்....
அனைத்து பா ஜ க வினர், சீமான், காடுவெட்டி குரு, சரத் குமார், ஷேக் தாவூது, தமீமுல் அன்சாரி, ஓபிஎஸ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross