தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெற்றது. சுமார் 74 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட வாக்குகள், மே 19 அன்று எண்ணப்படும்.
இதற்கிடையே - தேர்தலுக்கு முன்பும், பின்பும் - பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு கருத்து கணிப்பும், வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது.
உங்கள் கணிப்பு என்ன? இங்கே பதிவு செய்யுங்கள்.
நீங்கள் பதிவு செய்யும் கணிப்பு (கருத்து), வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றவுடன், வெளியிடப்படும். அது வரை - பரிசீலனை (PENDING) நிலையில், கருத்து வைக்கப்படும்.
=== உங்கள் கணிப்பு, இந்த கட்சிக்கு இவ்வளவு இடம் கிடைக்கும் என்ற அளவில் இருக்கலாம்
=== உங்கள் கணிப்பு, இந்த கட்சி, இந்த கட்சியை விட கூடுதல் இடம் பெறும் என்ற அளவில் இருக்கலாம்
=== உங்கள் கணிப்பினை, நீங்கள் விரும்பும், வேறு முறையிலும் தெரிவிக்கலாம்.
|