Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:11:52 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17790
#KOTW17790
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 19, 2016
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கிறது! அ.தி.மு.க.கூட்டணி - 134; தி.மு.க.கூட்டணி - 98!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2279 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 16 அன்று நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

வாக்குப் பதிவு நடந்த 232 தொகுதிகளில் - அனைத்து தொகுதிகளிலும் முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதில் - அ.தி.மு.க. - 134ல் வென்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

தி.மு.க. - 89 இடங்களிலும், காங்கிரஸ் - 8 இடங்களிலும், முஸ்லிம் லீக் - 1 இடத்திலும் இதுவரை வெற்றிபெற்றுள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ADMK
posted by sithan - Niyaz (Jeddah) [19 May 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 43887

மீண்டும் கோமளவள்ளியின் ஆட்சி
டாஸ் மார்க் குடி மக்கள் மகிழ்ச்சி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...A SLIP BETWEEN THE CUP AND THE LIP
posted by mackie noohuthambi (kayalpatnam ) [20 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43891

A SLIP BETWEEN THE CUP AND THE LIP என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லை என்று தமிழில் சொல்வார்கள். அப்படித்தான் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது .

நன்றி சொல்ல தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லை என்று முதலமைச்சர் சொல்கிறார். அகராதியை தேடித் பார்க்க வேண்டாம்]. 13வது முறையாக தோல்வியே இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப் பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களிடம் கேளுங்கள் உடனே பதில் கிடைக்கும்.

அவர் முத்தமிழ் காவலர் குறளோவிய நாயகர். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தொல்காப்பியமும் அவர் நுனி நாக்கில் விளையாடும். ராமாயணமும் மகாபாரதமும் அவருக்கு நன்கு புரியும் அதிலுள்ள செய்திகள் அவருக்கு ஒவ்வாமை என்றாலும் கம்பரையும் கர்ணனையும் அவர் புகழ்வார். ராமானுஜரின் சரிதைக்கும் கதை வசனம் எழுதும் சாணக்கியர் அவர்.

இந்த சட்டமன்றம் ஒரு புதுமையாக இருக்கும். இங்கே திராவிட கட்சிகள்தான் அரசாளும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று நீங்கள் அழைத்தாலும் அண்ணா நாமம் வாழ்க என்று வாழ்த்தினாலும் இரண்டிலும் கருணாநிதியின் முகம் தெரியும். எதிரிகள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இல்லை என்று சொன்னீர்கள். யாருக்கும் எதிரிகள் வேண்டாம் ஆனால் குற்றங்களை சுட்டிக் காட்டும் எதிர்க் கட்சி கண்டிப்பாக வேண்டும் அப்படிப் பட்ட வலுவான எதிர்க் கட்சி இப்போது உங்கள் கண்ணெதிரே அல்ல உங்கள் கண்ணுக்கு அருகிலேயே விழிபோல் இருந்து உங்கள் மாசுகளை அகற்ற சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறது.

இனிமேல் விதி எண் 110 - அறுதிப் பெரும்பான்மை என்ற மாயை விலகும். ஒரு ஆரோக்கியமான தமிழக சட்டமன்றமாக இது இருக்கப் போகிறது அண்ணாவின் தம்பி தங்கைகள் மட்டுமே கோலோச்சப் போகிறீர்கள். இருவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் இழுத்தால்தான் இந்த தமிழக தேர் நிலைக்கு வந்து சேரும் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவு படுத்தி,..

சந்தியாவின் மகளே வருக
இந்தியாவின் வளமிக்க தமிழகத்தில் நல்லாட்சி தருக
என்று வாழ்த்துகிறேன்.
என்று vaalthukiren.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 May 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43898

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழகத்தில் மரியாதைக்குரிய அம்மா அவர்களின் தலைமையில் தனித்து ஆட்சி அமைக்ககூடிய '' அமோகமான வெற்றியை தந்த >> தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள்

நமது ஊரிலும் ADMK க்கு அதிகமான ஓட்டுக்கள் தான் கிடைத்து இருக்கிறது ..ADMK காயலில் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது....

கூடிய விரைவில் கலைஞ்சர் பட்டணம் ,, என்பது ..அம்மா பட்டணமாக மாற கூடிய வாய்ப்புக்கள் நெருங்குகிறது .....அதுவே நமக்கு பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது ....

தமிழகம் . மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களின் தலைமையில் தமிழக மக்கள் பல நல்ல திட்டங்களை மீண்டும் பெற்று சிறப்படைவார்கள் .....

>>>> தமிழக முதல்வர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் ,,,,

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved