Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:44:04 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17782
#KOTW17782
Increase Font Size Decrease Font Size
புதன், மே 18, 2016
காயல்பட்டினத்தில் பூத் வாரியாக பதிவான வாக்குகள் விபரம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2766 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெற்றது. சுமார் 74 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட வாக்குகள், மே 19 அன்று எண்ணப்படும்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள காயல்பட்டினத்தில், 65.84 சதவீத வாக்குகள் பதிவாகின என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயல்பட்டினம் பகுதியில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 33,625 என்றும், இதில் - 22,142 பேர் வாக்களித்ததாகவும், அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூத் வாரியாக பதிவான வாக்குகள் விபரம் வருமாறு:

பாகம் எண்: 99
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்கு கட்டிடம் (வடக்கு பாகம்), தைக்கா தெரு

குலாம்சாகிப் தம்பித்தோட்டம் --- வார்டு 18
வடக்குமுத்தாரம்மன் கோவில் தெரு --- வார்டு 18
மொத்த வாக்கு - 1150
பதிவான வாக்கு - 847
வாக்கு சதவீதம் - 73.65%

பாகம் எண்: 100
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்கு கட்டிடம் (வடக்கு பாகம்), தைக்கா தெரு

கோமான் புதூர் --- வார்டு 18
சேதுராஜா தெரு --- வார்டு 18
மொத்த வாக்கு - 865
பதிவான வாக்கு - 626
வாக்கு சதவீதம் - 72.36%

பாகம் எண்: 101
வாக்குச்சாவடி முகவரி: கமலாவதி மேல்நிலைப்பள்ளி கிழக்கு கட்டிடம், மேற்கு முனை முதல் அறை (வகுப்பு 8), தரைதளம்

குருசடி --- வார்டு 18
மொத்த வாக்கு - 248
பதிவான வாக்கு - 164
வாக்கு சதவீதம் - 66.12%

பாகம் எண்: 102
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்கு கட்டிடம் (தெற்கு பாகம்), தைக்கா தெரு

சீதக்காதி நகர் --- வார்டு 15
மொத்த வாக்கு - 755
பதிவான வாக்கு - 514
வாக்கு சதவீதம் - 68.07%

பாகம் எண்: 103
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கிழக்கு கட்டிடம் (மத்திய பாகம்), தைக்காதெரு

சிவன் கோயில் தெரு --- வார்டு 15
மொத்த வாக்கு - 778
பதிவான வாக்கு - 494
வாக்கு சதவீதம் - 63.49%

பாகம் எண்: 104
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கிழக்கு கட்டிடம் (வடக்கு பாகம்), தைக்காதெரு

மங்களவிநாயகர் கோயில் தெரு --- வார்டு 15
உச்சிமாகாளிஅம்மன் கோயில் தெரு --- வார்டு 15
மொத்த வாக்கு - 1309
பதிவான வாக்கு - 978
வாக்கு சதவீதம் - 74.71$

பாகம் எண்: 105
வாக்குச்சாவடி முகவரி: அருள்ராஜ் துவக்கப்பள்ளி, கிழக்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்

லோக்கல்பண்டு ரோடு 2 --- வார்டு 14
ரத்தினாபுரி --- வார்டு 14
மொத்த வாக்கு - 918
பதிவான வாக்கு - 689
வாக்கு சதவீதம் - 75.05%

பாகம் எண்: 106
வாக்குச்சாவடி முகவரி: அருள்ராஜ் துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்

லோக்கல்பண்ட்ரோடு 1 --- வார்டு 14
அழகாபுரி --- வார்டு 14
அழகாபுரி தெற்குத் தெரு --- வார்டு 14
சந்தணமாரியம்மன் கோவில் தெரு --- வார்டு 14
நியூகாலனி --- வார்டு 14
பாஸி நகர் --- வார்டு 14
மொத்த வாக்கு - 980
பதிவான வாக்கு - 673
வாக்கு சதவீதம் - 68.67%

பாகம் எண்: 107
வாக்குச்சாவடி முகவரி: தேசிய துவக்கப் பள்ளி, கிழக்கு கட்டிடம், அருணாச்சலபுரம்

அருணாசலபுரம் --- வார்டு 1
கடையக்குடி --- வார்டு 1
மொத்த வாக்கு - 1118
பதிவான வாக்கு - 914
வாக்கு சதவீதம் - 81.75%

பாகம் எண்: 108
வாக்குச்சாவடி முகவரி: சென்டரல் ஆரம்பப்பள்ளி, வடக்குகட்டிடம், விளையாட்டு அறை, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்

கோமான் மேலத் தெரு --- வார்டு 1
கோமான் நடுத்தெரு --- வார்டு 1
கோமான் கீழத் தெரு --- வார்டு 1
மொத்த வாக்கு - 1056
பதிவான வாக்கு - 699
வாக்கு சதவீதம் - 66.19%

பாகம் எண்: 109
வாக்குச்சாவடி முகவரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பகுதி வடக்குகட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டினம்

கற்புடையார் பள்ளி வட்டம் - சிங்கித்துறை --- வார்டு 7
கீழநெய்னாதெரு (மங்கார தெரு) --- வார்டு 7
மொத்த வாக்கு - 1203
பதிவான வாக்கு - 943
வாக்கு சதவீதம் - 78.38%

பாகம் எண்: 110
வாக்குச்சாவடி முகவரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பகுதி, வடக்கு கட்டிடம் கிழக்கு பாகம், தீவுத்தெரு, காயல்பட்டினம்

பண்டகசாலை காரனார் தெரு, தீவுத்தெரு --- வார்டு 7
(மங்காரத் தெரு) கீழநெய்னார்தெரு --- வார்டு 3
மொத்த வாக்கு - 1237
பதிவான வாக்கு - 747
வாக்கு சதவீதம் - 60.38%

பாகம் எண்: 111
வாக்குச்சாவடி முகவரி: முகைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம், வடக்கு பகுதி

நெய்னார் தெரு --- வார்டு 3
மொத்த வாக்கு - 795
பதிவான வாக்கு - 555
வாக்கு சதவீதம் - 69.81%

பாகம் எண்: 112
வாக்குச்சாவடி முகவரி: முகைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம், மத்திய பகுதி

நெய்னார் தெரு - பகுதி 2 --- வார்டு 3
மொத்த வாக்கு - 833
பதிவான வாக்கு - 613
வாக்கு சதவீதம் - 73.58%

பாகம் எண்: 113
வாக்குச்சாவடி முகவரி: சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, வடக்கு கட்டிடம் வகுப்பு-8ஆ, சதுக்கை தெரு, காயல்பட்டினம்

சித்தன் தெரு --- வார்டு 6
மொத்த வாக்கு - 670
பதிவான வாக்கு - 412
வாக்கு சதவீதம் - 61.49%

பாகம் எண்: 114
வாக்குச்சாவடி முகவரி: சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, வடக்கு கட்டிடம், வகுப்பு-7ஆ, சதுக்கை தெரு, காயல்பட்டினம்

துஷ்டராயன் தெரு --- வார்டு 6
அம்பல மரைக்காயர் தெரு --- வார்டு 6
மொத்த வாக்கு - 785
பதிவான வாக்கு - 468
வாக்கு சதவீதம் - 59.61%

பாகம் எண்: 115
வாக்குச்சாவடி முகவரி: சென்டரல் மேல்நிலைப்பள்ளி, வடக்குப்பகுதி வகுப்பு-7C, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்

குறுக்குத் தெரு --- வார்டு 4
ஆறாம் பள்ளி தெரு --- வார்டு 5
மொத்த வாக்கு - 802
பதிவான வாக்கு - 491
வாக்கு சதவீதம் - 61.22%

பாகம் எண்: 116
வாக்குச்சாவடி முகவரி: சென்டரல் துவக்கப்பள்ளி (மெட்ரிக்குலேஷன்) வடக்கு பாகம், அறை எண் 3, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்

கி மு கச்சேரித் தெரு --- வார்டு 5
மகதூம் தெரு --- வார்டு 5
முகைதீன் தெரு --- வார்டு 5
மொத்த வாக்கு - 904
பதிவான வாக்கு - 457
வாக்கு சதவீதம் - 50.55%

பாகம் எண்: 117
வாக்குச்சாவடி முகவரி: சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்குகட்டிடம், கிழக்கு பகுதி, காயல்பட்டினம்

சதுக்கைத் தெரு --- வார்டு 2
மொத்த வாக்கு - 631
பதிவான வாக்கு - 348
வாக்கு சதவீதம் - 55.15%

பாகம் எண்: 118
வாக்குச்சாவடி முகவரி: சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வகுப்பு 4 பி, வடக்கு கட்டிடம், காயல்பட்டினம்

சதுக்கைத் தெரு --- வார்டு 4
மொத்த வாக்கு - 1028
பதிவான வாக்கு - 576
வாக்கு சதவீதம் - 56.03%

பாகம் எண்: 119
வாக்குச்சாவடி முகவரி: சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பகுதி, தெற்கு பாகம், காயல்பட்டினம்

காட்டு தைக்கா தெரு --- வார்டு 17
மொத்த வாக்கு - 794
பதிவான வாக்கு - 518
வாக்கு சதவீதம் - 65.23%

பாகம் எண்: 120
வாக்குச்சாவடி முகவரி: சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்கு பாகம், தரைதளம், காயல்பட்டினம்

குத்துக்கல் தெரு --- வார்டு 4
குத்துக்கல்தெரு --- வார்டு 17
மொத்த வாக்கு - 1143
பதிவான வாக்கு - 615
வாக்கு சதவீதம் - 53.80%

பாகம் எண்: 121
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. மேல்நிலைப்பள்ளி, தெற்கு தெற்குகட்டிடம், மத்திய பாகம், வகுப்பு 11ஏ, காயல்பட்டினம்

மருத்துவர் தெரு --- வார்டு 16
புதுக்கடை தெரு --- வார்டு 16
மொத்த வாக்கு - 735
பதிவான வாக்கு - 422
வாக்கு சதவீதம் - 57.41%

பாகம் எண்: 122
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. மேல்நிலைப்பள்ளி தெற்கு தெற்குகட்டிடம் வகுப்பு 11டி, காயல்பட்டினம்

ஹாஜியப்பா தைக்கா தெரு --- வார்டு 13
தைக்கா தெரு --- வார்டு 16
மொத்த வாக்கு - 1334
பதிவான வாக்கு - 752
வாக்கு சதவீதம் - 56.37%

பாகம் எண்: 123
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் தரைதளம் வடக்கு பாகம், காயல்பட்டினம்

பெரிய நெசவு தெரு --- வார்டு 11
மொத்த வாக்கு - 903
பதிவான வாக்கு - 516
வாக்கு சதவீதம் - 57.14%

பாகம் எண்: 124
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. துவக்கப்பள்ளி தெற்கு கட்டிடம், மேற்கு பாகம், தரைதளம், காயல்பட்டினம்

கருத்தம்பி மரைக்காயர் தெரு --- வார்டு 11
மொத்த வாக்கு - 780
பதிவான வாக்கு - 444
வாக்கு சதவீதம் - 56.92%

பாகம் எண்: 125
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. துவக்கப்பள்ளி, மத்திய பகுதி, தெற்கு கட்டிடம், வகுப்பு 3ஏ, காயல்பட்டினம்

சின்னநெசவு தெரு --- வார்டு 10
பரிமார் தெரு --- வார்டு 10
மொத்த வாக்கு - 853
பதிவான வாக்கு - 573
வாக்கு சதவீதம் - 67.17%

பாகம் எண்: 126
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. துவக்கப்பள்ளி, மத்திய பகுதி, மேற்கு கட்டிடம், கீழ் தளம், தெற்கு பகுதி

அலியார் தெரு --- வார்டு 10
மொத்த வாக்கு - 904
பதிவான வாக்கு - 506
வாக்கு சதவீதம் - 55.97%

பாகம் எண்: 127
வாக்குச்சாவடி முகவரி: துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி, துளிர் அரங்கம், ஏ.கே.எம். நகர், ரத்தினாபுரி

கீழ லட்சுமிபுரம் --- வார்டு 14
லட்சுமிபுரம் --- வார்டு 14
மொத்த வாக்கு - 991
பதிவான வாக்கு - 816
வாக்கு சதவீதம் - 82.34%

பாகம் எண்: 128
வாக்குச்சாவடி முகவரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீவுத்தெரு, காயல்பட்டினம்

கடற்கரைத் தெரு --- வார்டு 9
மொத்த வாக்கு - 969
பதிவான வாக்கு - 593
வாக்கு சதவீதம் - 61.19%

பாகம் எண்: 129
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்

சொழுக்கார் தெரு --- வார்டு 8
மொத்த வாக்கு - 883
பதிவான வாக்கு - 572
வாக்கு சதவீதம் - 64.77%

பாகம் எண்: 130
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தெற்கு பகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்

கொச்சியார் தெரு --- வார்டு 8
பண்டகசாலை தெரு --- வார்டு 8
தேங்காய் பண்டக சாலை தெரு --- வார்டு 8
முத்துவாப்பாதைக்காதெரு --- வார்டு 8
மொத்த வாக்கு - 833
பதிவான வாக்கு - 527
வாக்கு சதவீதம் - 63.26%

பாகம் எண்: 131
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்குகட்டிடம், கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம்

அப்பா பள்ளி தெரு --- வார்டு 9
காயிதேமில்லத் நகர் --- வார்டு 10
திருச்செந்தூர் ரோடு --- வார்டு 10
மொத்த வாக்கு - 1045
பதிவான வாக்கு - 601
வாக்கு சதவீதம் - 57.51%

பாகம் எண்: 132
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கே.டி.எம்.தெரு, மேற்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டினம்

மருதும் அலாவுதீன் தோட்டம் --- வார்டு 13
வண்ணாக் குடித்தெரு --- வார்டு 13
விசாலாட்சி அம்மன் கோவில் தெரு --- வார்டு 13
வீர சடைச்சி அம்மன் கோவில் தெரு --- வார்டு 13
மொத்த வாக்கு - 1203
பதிவான வாக்கு - 826
வாக்கு சதவீதம் - 68.66%

பாகம் எண்: 133
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுக்கட்டிடம் கிழக்குபகுதி, ஓடக்கரை, காயல்பட்டினம்

மங்களவாடி --- வார்டு 12
மேல நெசவுத் தெரு --- வார்டு 12
மொட்டையன் தோட்டம் --- வார்டு 12
ஓடக்கரை வடக்கு தெரு --- வார்டு 12
வண்டிமலைச்சிஅம்மன்கோவில்தெரு --- வார்டு 12
வாணியக்குடி தெரு --- வார்டு 12
மொத்த வாக்கு - 1116
பதிவான வாக்கு - 850
வாக்கு சதவீதம் - 76.16%

பாகம் எண்: 134
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேற்குகட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டினம்

கண்டிபிச்சைதோட்டம் (மன்னராஜா கோவில் தெரு) --- வார்டு 12
பூந்தோட்டம் --- வார்டு 12
புதுதெற்குவாடிதெரு(தைக்காபுரம்) --- வார்டு 12
ஓடக்கரை --- வார்டு 12
மொத்த வாக்கு - 1074
பதிவான வாக்கு - 803
வாக்கு சதவீதம் - 74.76%


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved