தமிழகத்தில், 16.05.2016. அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, வாக்குப்பதிவு முடிவுகள் இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முடிவின் படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் நிலையிலுள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில், காயல்பட்டினம் நகர அதிமுக செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தலைமையில் அக்கட்சியினர், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சிகள் வருமாறு:-
களத்தொகுப்பு & படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
|