தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெற்றது. சுமார் 74 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், 72.60 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள காயல்பட்டினத்தில், 65.66 சதவீத வாக்குகள் பதிவாகின.
காயல்பட்டினம் பகுதியில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 33,652. இதில் - 22,098 பேர் வாக்களித்தனர்.
ஒவ்வொரு பூத்வாரியாக - எந்தெந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்ற விபரம் வருமாறு:
பாகம் எண்: 127
வாக்குச்சாவடி முகவரி: துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி, துளிர் அரங்கம், ஏ.கே.எம். நகர், ரத்தினாபுரி
கீழ லட்சுமிபுரம் --- வார்டு 14
லட்சுமிபுரம் --- வார்டு 14
|
மொத்த வாக்கு - 991
பதிவான வாக்கு - 816
வாக்கு சதவீதம் - 82.34%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 315
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 2
சரத் குமார் (அ.தி.மு.க.) - 423
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 35
ஜெயராமன் (பா.ஜ.க.) - 16
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 4
களோரியன் (நாம் தமிழர்) - 6
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 1
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 1
வலம்புரி (சுயேட்சை) - 4
NOTA – 10
|
பாகம் எண்: 128
வாக்குச்சாவடி முகவரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீவுத்தெரு, காயல்பட்டினம்
கடற்கரைத் தெரு --- வார்டு 9
|
மொத்த வாக்கு - 969
பதிவான வாக்கு - 593
வாக்கு சதவீதம் - 61.19%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 390
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 2
சரத் குமார் (அ.தி.மு.க.) - 179
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 14
ஜெயராமன் (பா.ஜ.க.) - 0
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 0
களோரியன் (நாம் தமிழர்) - 2
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 6
|
பாகம் எண்: 129
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
சொழுக்கார் தெரு --- வார்டு 8
|
மொத்த வாக்கு - 883
பதிவான வாக்கு - 572
வாக்கு சதவீதம் - 64.77%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 382
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 1
சரத் குமார் (அ.தி.மு.க.) - 161
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 12
ஜெயராமன் (பா.ஜ.க.) - 0
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 3
களோரியன் (நாம் தமிழர்) - 3
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 1
NOTA – 9
|
பாகம் எண்: 130
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தெற்கு பகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
கொச்சியார் தெரு --- வார்டு 8
பண்டகசாலை தெரு --- வார்டு 8
தேங்காய் பண்டக சாலை தெரு --- வார்டு 8
முத்துவாப்பாதைக்காதெரு --- வார்டு 8
|
மொத்த வாக்கு - 833
பதிவான வாக்கு - 527
வாக்கு சதவீதம் - 63.26%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 361
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 0
சரத் குமார் (அ.தி.மு.க.) - 123
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 24
ஜெயராமன் (பா.ஜ.க.) - 2
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 1
களோரியன் (நாம் தமிழர்) - 3
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 1
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 1
NOTA – 11
|
பாகம் எண்: 131
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்குகட்டிடம், கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம்
அப்பா பள்ளி தெரு --- வார்டு 9
காயிதேமில்லத் நகர் --- வார்டு 10
திருச்செந்தூர் ரோடு --- வார்டு 10
|
மொத்த வாக்கு - 1046
பதிவான வாக்கு - 601
வாக்கு சதவீதம் - 57.45%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 410
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 2
சரத் குமார் (அ.தி.மு.க.) - 141
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 14
ஜெயராமன் (பா.ஜ.க.) - 0
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 1
களோரியன் (நாம் தமிழர்) - 3
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 30
|
பாகம் எண்: 132
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கே.டி.எம்.தெரு, மேற்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டினம்
மருதும் அலாவுதீன் தோட்டம் --- வார்டு 13
வண்ணாக் குடித்தெரு --- வார்டு 13
விசாலாட்சி அம்மன் கோவில் தெரு --- வார்டு 13
வீர சடைச்சி அம்மன் கோவில் தெரு --- வார்டு 13
|
மொத்த வாக்கு - 1203
பதிவான வாக்கு - 826
வாக்கு சதவீதம் - 68.66%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 440
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 1
சரத் குமார் (அ.தி.மு.க.) - 301
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 34
ஜெயராமன் (பா.ஜ.க.) - 23
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 4
களோரியன் (நாம் தமிழர்) - 7
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 1
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 1
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 14
|
பாகம் எண்: 133
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுக்கட்டிடம் கிழக்குபகுதி, ஓடக்கரை, காயல்பட்டினம்
மங்களவாடி --- வார்டு 12
மேல நெசவுத் தெரு --- வார்டு 12
மொட்டையன் தோட்டம் --- வார்டு 12
ஓடக்கரை வடக்கு தெரு --- வார்டு 12
வண்டிமலைச்சிஅம்மன்கோவில்தெரு --- வார்டு 12
வாணியக்குடி தெரு --- வார்டு 12
|
மொத்த வாக்கு - 1116
பதிவான வாக்கு - 850
வாக்கு சதவீதம் - 76.16%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 386
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 2
சரத் குமார் (அ.தி.மு.க.) - 361
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 69
ஜெயராமன் (பா.ஜ.க.) - 16
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 2
களோரியன் (நாம் தமிழர்) - 4
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 1
சுரேஷ் (சுயேட்சை) - 2
செந்தமிழன் (சுயேட்சை) - 1
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 1
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 5
|
பாகம் எண்: 134
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேற்குகட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டினம்
கண்டிபிச்சைதோட்டம் (மன்னராஜா கோவில் தெரு) --- வார்டு 12
பூந்தோட்டம் --- வார்டு 12
புதுதெற்குவாடிதெரு(தைக்காபுரம்) --- வார்டு 12
ஓடக்கரை --- வார்டு 12
|
மொத்த வாக்கு - 1074
பதிவான வாக்கு - 803
வாக்கு சதவீதம் - 74.76%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 279
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 0
சரத் குமார் (அ.தி.மு.க.) - 476
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 19
ஜெயராமன் (பா.ஜ.க.) - 17
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 3
களோரியன் (நாம் தமிழர்) - 1
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 2
NOTA – 6
|
[முற்றும்]
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:00 am / 21.05.2016] |