தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெற்றது. சுமார் 74 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், 72.60 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள காயல்பட்டினத்தில், 65.66 சதவீத வாக்குகள் பதிவாகின.
காயல்பட்டினம் பகுதியில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 33,652. இதில் - 22,098 பேர் வாக்களித்தனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் - காயல்பட்டினத்தில் பெற்ற - மொத்த வாக்குகள் விபரம்:
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 13984
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 32
சரத் குமார் (அ.தி.மு.க.) - 6524
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 757
ஜெயராமன் (பா.ஜ.க.) - 212
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 70
களோரியன் (நாம் தமிழர்) - 120
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 7
சுகுமார் (சுயேட்சை) - 3
சுரேஷ் (சுயேட்சை) - 8
செந்தமிழன் (சுயேட்சை) - 9
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 14
வலம்புரி (சுயேட்சை) - 20
NOTA – 338
|
|