தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெற்றது. சுமார் 74 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், 72.60 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள காயல்பட்டினத்தில், 65.66 சதவீத வாக்குகள் பதிவாகின.
காயல்பட்டினம் பகுதியில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 33,652. இதில் - 22,098 பேர் வாக்களித்தனர்.
ஒவ்வொரு பூத்வாரியாக - எந்தெந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்ற விபரம் வருமாறு:
பாகம் எண்: 99
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்கு கட்டிடம் (வடக்கு பாகம்), தைக்கா தெரு
குலாம்சாகிப் தம்பித்தோட்டம் --- வார்டு 18
வடக்குமுத்தாரம்மன் கோவில் தெரு --- வார்டு 18
|
மொத்த வாக்கு - 1150
பதிவான வாக்கு - 847
வாக்கு சதவீதம் - 73.65%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 460
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 0
சரத் குமார் (அ.தி.மு.க.) - 326
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 35
ஜெயராமன் (பா.ஜ.க.) - 5
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 0
களோரியன் (நாம் தமிழர்) - 4
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 1
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 1
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 2
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 12
|
பாகம் எண்: 100
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்கு கட்டிடம் (வடக்கு பாகம்), தைக்கா தெரு
கோமான் புதூர் --- வார்டு 18
சேதுராஜா தெரு --- வார்டு 18
|
மொத்த வாக்கு - 865
பதிவான வாக்கு - 626
வாக்கு சதவீதம் - 72.36%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 274
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 0
சரத் குமார் (அ.தி.மு.க.) - 306
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 9
ஜெயராமன் (பா.ஜ.க.) - 27
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 0
களோரியன் (நாம் தமிழர்) - 2
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 1
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 3
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 4
|
பாகம் எண்: 101
வாக்குச்சாவடி முகவரி: கமலாவதி மேல்நிலைப்பள்ளி கிழக்கு கட்டிடம், மேற்கு முனை முதல் அறை (வகுப்பு 8), தரைதளம்
குருசடி --- வார்டு 18
|
மொத்த வாக்கு - 248
பதிவான வாக்கு - 164
வாக்கு சதவீதம் - 66.12%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 56
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 0
சரத் குமார் (அ.தி.மு.க.) - 24
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 8
ஜெயராமன் (பா.ஜ.க.) - 19
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 6
களோரியன் (நாம் தமிழர்) - 4
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 1
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 2
|
பாகம் எண்: 102
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்கு கட்டிடம் (தெற்கு பாகம்), தைக்கா தெரு
சீதக்காதி நகர் --- வார்டு 15
|
மொத்த வாக்கு - 755
பதிவான வாக்கு - 514
வாக்கு சதவீதம் - 68.07%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 291
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 0
சரத் குமார் (அ.தி.மு.க.) - 188
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 21
ஜெயராமன் (பா.ஜ.க.) - 1
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 2
களோரியன் (நாம் தமிழர்) - 2
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 1
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 8
|
பாகம் எண்: 103
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கிழக்கு கட்டிடம் (மத்திய பாகம்), தைக்காதெரு
சிவன் கோயில் தெரு --- வார்டு 15
|
மொத்த வாக்கு - 778
பதிவான வாக்கு - 494
வாக்கு சதவீதம் - 63.49%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 274
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 1
சரத் குமார் (அ.தி.மு.க.) - 167
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 25
ஜெயராமன் (பா.ஜ.க.) - 4
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 2
களோரியன் (நாம் தமிழர்) - 4
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 1
சுரேஷ் (சுயேட்சை) - 1
செந்தமிழன் (சுயேட்சை) - 1
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 14
|
[தொடரும்...]
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:00 am / 21.05.2016] |