தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெற்றது. சுமார் 74 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், 72.60 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள காயல்பட்டினத்தில், 65.66 சதவீத வாக்குகள் பதிவாகின.
காயல்பட்டினம் பகுதியில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 33,652. இதில் - 22,098 பேர் வாக்களித்தனர்.
ஒவ்வொரு பூத்வாரியாக - எந்தெந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்ற விபரம் வருமாறு:
பாகம் எண்: 109
வாக்குச்சாவடி முகவரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பகுதி வடக்குகட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டினம்
கற்புடையார் பள்ளி வட்டம் - சிங்கித்துறை --- வார்டு 7
கீழநெய்னாதெரு (மங்கார தெரு) --- வார்டு 7
|
மொத்த வாக்கு - 1203
பதிவான வாக்கு - 943
வாக்கு சதவீதம் - 78.38%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 463
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 3
சரத் குமார் (அ.தி.மு.க.) - 430
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 23
ஜெயராமன் (பா.ஜ.க.) - 6
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 2
களோரியன் (நாம் தமிழர்) - 9
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 1
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 2
NOTA – 4
|
பாகம் எண்: 110
வாக்குச்சாவடி முகவரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பகுதி, வடக்கு கட்டிடம் கிழக்கு பாகம், தீவுத்தெரு, காயல்பட்டினம்
பண்டகசாலை காரனார் தெரு, தீவுத்தெரு --- வார்டு 7
(மங்காரத் தெரு) கீழநெய்னார்தெரு --- வார்டு 3
|
மொத்த வாக்கு - 1237
பதிவான வாக்கு - 747
வாக்கு சதவீதம் - 60.38%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 571
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 2
சரத் குமார் (அ.தி.மு.க.) - 132
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 15
ஜெயராமன் (பா.ஜ.க.) - 0
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 5
களோரியன் (நாம் தமிழர்) - 8
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 14
|
பாகம் எண்: 111
வாக்குச்சாவடி முகவரி: முகைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம், வடக்கு பகுதி
நெய்னார் தெரு --- வார்டு 3
|
மொத்த வாக்கு - 795
பதிவான வாக்கு - 555
வாக்கு சதவீதம் - 69.81%
|
மொத்த வாக்கு - 980
பதிவான வாக்கு - 673
வாக்கு சதவீதம் - 68.67%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 516
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 0
சரத் குமார் (அ.தி.மு.க.) - 32
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 5
ஜெயராமன் (பா.ஜ.க.) - 0
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 0
களோரியன் (நாம் தமிழர்) - 0
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 0
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 0
NOTA – 2
|
பாகம் எண்: 112
வாக்குச்சாவடி முகவரி: முகைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம், மத்திய பகுதி
நெய்னார் தெரு - பகுதி 2 --- வார்டு 3
|
மொத்த வாக்கு - 833
பதிவான வாக்கு - 613
வாக்கு சதவீதம் - 73.58%
|
அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க.) - 544
கணபதி பெருமாள் (பஹுஜன் சமாஜ்) - 0
சரத் குமார் (அ.தி.மு.க.) - 46
செந்தில் குமார் (தே.மு.தி.க.) - 11
ஜெயராமன் (பா.ஜ.க.) - 2
குமார குருபர ஆதித்தன் (பா.ம.க.) - 1
களோரியன் (நாம் தமிழர்) - 0
ஆனந்தராஜ் (சுயேட்சை) - 1
சுகுமார் (சுயேட்சை) - 0
சுரேஷ் (சுயேட்சை) - 0
செந்தமிழன் (சுயேட்சை) - 0
லவ்ஹிராஜன் (சுயேட்சை) - 0
வலம்புரி (சுயேட்சை) - 8
NOTA – 0
|
[தொடரும்...]
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:00 am / 21.05.2016] |