செய்தி: ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம்! பெற்றோருக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கடிதம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[07 June 2016] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44018
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊரில் கண்ணியமான முறையில் பல வருடங்களாக நல்ல சிறப்பாக இயங்கி கொண்டு இருக்கும் '' பாத்திமா நர்சரி பள்ளியின் நிர்வாகம் ...அரசு அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்காமல் ....முறையாகவே செயல்பட்டு .....மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் இணைந்து ..அவர்கள் கேட்கும் ஆபனங்களை ஒப்படைத்து முறையாகவே பள்ளியை திறப்பது தான் ...சிறந்தது .....+ மாணவ கண்மணிகளின் எதிர்காலமும் பாதிக்காது ......
தேவைகற்ற முறையில் பள்ளியை ....தவறாக திறப்பது ...நமது ஊரின் தன்மையை கெடுக்கும். மேலும் அங்கு கல்வி கற்கும் நமது வருங்கால மாணவ / மாணவி களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் ....
'' பாத்திமா நர்சரி '' பள்ளியில் பைலும் மாணவ கண்மணிகளின் பெற்றோர்களும் ..தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து ... அவசர படாமல் .விழிப்புணர்வுடன் இருப்பதே சிறப்பானது ....
மாவட்ட தொடக்கக் கல்வி நிர்வாகம் கேட்கும் '' ஆபனங்களை''
முறையாக ஒப்படைத்து பள்ளியை திறக்கலாம் .....அல்லது கோர்ட்டு மூலம் செயலாற்றலாம் ..... இப்படி பல வழிகள் இருக்க ...'' பாத்திமா நர்சரி பள்ளி நிர்வாகம் ...பள்ளியை தவறான முறையில் திறப்பது ...பள்ளியின் கண்ணியத்தை கெடுக்கும் ....
தற்போது பல இடங்களில் கல்வியை பணம் பறிக்கும் தொழிலாக மாற்றிவருவதால் தான் .... இது போன்ற ...தவறான சட்ட பிரச்சனைகள் வந்து ...வருங்கால மாணவ / மாணவிகளின் '' எதிர் காலம் '' கேள்வி குறியாகிறது ?? தமிழக அரசு இதை கண்ணுற்று பார்த்தால் நல்லது .....
நாம் திரும்பவும் சொல்வது ....நமது '' பாத்திமா நர்சரி பள்ளி நிர்வாகம் ...யோசித்து செயல் படுவது தான் நல்லது ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross