செய்தி: ரமழான் 1437: நகரில் பரவலாகப் பிறை காணப்பட்டதால் இன்று ரமழான் இரவு! ஜூன் 07 செவ்வாய்க்கிழமை முதல் நோன்பு!! மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[07 June 2016] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44019
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர் அனைத்து மக்களுக்கும் >>> புனிதமிகு ரமலான் முபாரக்கு ......
இந்த சிறப்பான நோன்பு மாதத்தில் .நம் அனைவர்களின் நல்ல ஹமல்களால் .எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர்களின் மனமுகந்த '' துவாவை '' கபுலாக்கி ,,நம் யாவர்களையும் மென்மேலும் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்.....ஆமீன் ...... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross