செய்தி: சி-கஸ்டம்ஸ் சாலையை - PAVER BLOCK முறைக்கு பதிலாக, தார் சாலையாக போடுவது குறித்து நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் மனு! நடப்பது என்ன? WhatsApp குழுமம் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH)[21 June 2016] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44094
41/2 வருடம் தூங்கி ஒரு வழியாக காயல் நண்பர்கள் குழுமம் மீண்டும் பஸ் மற்றும் தார் ரோடு சாலையை முனெடுத்து நாங்களும் நமதூருக்காக போராடுவோம் என்று முன்வந்து பேருந்து விசயமாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுக்கபட்டிருகிறது. அல்ஹம்து லில்லாஹ் . அதில் பல அமைப்புகள் , பொதுமக்கள் கையெழுத்து பெற பட்டு இருக்கிறது . அதில் நமதூர் அரசியல் கட்சிகள் கையெழுத்து, சீல் இட்டர்களா இட வில்லை என்றால் ஏன் ? மறுக்கிறார்களா அல்லது மறுக்கபட்டார்களா .இந்த தார் ரோடு போடும் மனுவிலாவது அரசியல் கட்சிகள் அனைத்திலும் கையெழுத்து, சீல் பெற முயச்சி செயுங்கள் .மறுக்கும் கட்சிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுங்கள். மக்களுக்கு தான் கட்சி .
இதே சூடோடு குப்பை கொட்டும் இடம் (கடயகுடி பகுதியில் ) காம் பவுண்டு சுவர் கட்டி ஸ்டே ஆர்டரை உடைக்கவும் மனு கொடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நீங்கள் மேற்கொள்ளும் பணிகள் தொய்வின்றி நடைபெற நல்லருள் புரிவானாக ஆமீன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross