செய்தி: காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM)[07 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44382
நடதேறிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக அரசை எதிர்த்து போராடும் ஆர்ப்பாட்டம் அல்ல.
காயல்பட்டினத்தை புறக்கணிக்கும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மெத்தனத்தனத்தை கண்டிக்க, நகரமக்களின் உரிமைகளை கேட்டு பெற்றிட , பேருந்து யார் வசதிக்காக, நகர மக்களை பயணிகளை பாதியிலே இறக்கிவிட செய்வதை கண்டிக்கும் விதம் , இந்த அரசு பெருத்து அலுவலர்வாசமும், ஆட்சியாளர் வாசமும் உண்மைநிலையை குறையை எடுத்து சொல்லவே இந்த ஆர்ப்பாட்டம்.
இந்த ஆர்ப்பாட்டத்தை நகரில் சிலர் கிண்டல், கேலி செய்வதோடு மற்றும்இன்றி பசாது படுத்தூர் செய்து வருகிறார்கள்.
நகர நலனில் அக்கறை கொண்டவர்கள் மற்றும்தான் கலந்து கொண்டார்கள். பொது வாழ்வில் - தன்ஆர்வம் கொண்ட சீமான்கள், அரசியலுக்கு அப்பால் நகர நலன்பேணி ஆர்ப்பாட்டம் வெற்றி நடை கண்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சிலர் வீண் வதந்திகளை பரவியது மக்களிடம் எடுபடவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross