செய்தி: இக்ராஃ நிதியாதாரத்தைப் பெருக்கிட சிங்கை கா.ந.மன்றம் சார்பில் “இக்ராஃ நாள்” அறிமுகம்! கல்வி உதவித்தொகைக்காக செயற்குழுவில் ரூ. 1 லட்சம் ஒதுக்கீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தேன்கூடினும் உண்டியல் செய்வோம் தேனடை நிதிகள்பெறுவோம் . posted bySheikh Abdul Qader (Riyadh)[12 August 2016] IP: 5.*.*.* | Comment Reference Number: 44425
சிறுதுளி பெருவெள்ளம் எனும்சொல்லுக்கொப்ப நம்மையறியாது ஒழுகும் தண்ணீர் நல்லியின்கீழ்வைக்கப்பட்ட பாத்திரத்தில் சொட்டுசொட்டாகவிழுந்து நீர்நிறைந்திருக்கும் காட்சியைக்காணமுடியும்.
அதுபோல் நம்மிடம் சிலநேரங்களில் சில்லறைபணத்தை இப்படி உண்டியல்களில் அறவழியில் சேமித்துவந்தால் அதுவே பெரியநிதியாக ஒருநாளில் வளர்ந்துஉதவும்.
நம்மில் சிலரிடமோ,பலரிடமோ புகைப்பிடிக்கும்,புகையிலைப்போன்ற லாகிரிவஸ்துகள் உபயோகிக்கும் பழக்கமோ அல்லது கேளிக்கைவழிகளில் செலவழிக்கும் பழக்கமோ இருந்துவருகிறது இதனால் உடல்,பொருள்,மனதிற்கு கேடுகள் அதிகமதிகம் பாதிக்கப்பட்டவர்களைக்காண்கிறோம்ஊடகங்களும் அன்றாடம் செய்திகளாகத்தருகின்றன அது நிதர்சனஉண்மையும்கூட இறைவன் பிழைபொறுக்கப்போதுமானவன்.
அப்படிப்பட்டப்பழக்கவழக்கத்திற்கு அடிமையானவர்கள் மீண்டிட இந்த உண்டியல்வழி சிறந்த பயன்தரும் ஒருநாளைக்கு 20 சிகரெட் புகைப்பவர்கள் இரண்டு சிகரெட் குறைத்தால் ஒருமாதத்தில் 1-1/2 பாக்கெட்டிற்கான பணம் மீதமாகிவிடும் இப்படியே 2 ஐ 3,4 எனக்குறைத்து நிறைவில் நிறுத்திவிடமுடியும். இறைவனுதவியால் ஆயுளும் நீண்டு,ஆரோக்கியமும் பொருளும் மீண்டுவிடும் முயற்சிசெய்துபாருங்கள்
உதவிபெறுபவர்களின் நல்லதுஆக்களும் வந்துசேரும்
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் வெற்றியைத்தரப்போதுமானவன்.
இந்தக்கருத்தை எமது ரியாத் காயல்நலமன்ற பொதுக்குழுக்கூட்டத்தில் கருத்து சொல்லும்நேரத்தில் சிலமுறை சொல்லிவந்திருக்கிறேன் அதோடுமட்டுமல்லாமல் அந்தவழியில் நான்சேமிக்கும்பணத்தை,பெரிதோ கொடுத்தும்வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த உண்டியல் சேமிப்புத்திட்டம் நமது எல்லாகாயல்நலமன்றங்களிலும் அமல்படுத்தவேண்டுமென்பது எனது வேண்டுகோள் இறைவன் நன்மையை நாடப்போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ்.
சிங்கை காயல்நலமன்ற கை சேவையில் இக்ராஃ நிதியாதாரத்தைப் பெருக்கிட “இக்ராஃ நாள்” அறிமுகம்! கல்வி உதவித்தொகைக்காக செயற்குழுவில் ரூ. 1 லட்சம் ஒதுக்கீடும் செய்துள்ளதும் அறிந்துஆனந்தம் மாஷா அல்லாஹ் உங்களுடைய இந்தமாகத்தான சேவையை வல்ல நாயன் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக ஆமீன்.
தொடரட்டும் நமது செம்மையான சேவைகள்,
தீரட்டும் எல்லா ஹலாலானதேவைகளும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross