செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், அனைத்து வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு SDPI போட்டியிடும்! மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byNizam (Penang)[15 August 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 44454
ப்ளீஸ் எஸ்டீபீ கொஞ்சம் பொறுமை காக்கவும் அனைத்து ஜமாஅத் கொஞ்சம் விழிப்படையவும் தாங்கள் போனதடவை போல பொது வேட்பாளரை நிறுத்த போகிறீர்களா allathu அரசியல் காட்சிகள் தங்களது பலப்பரீட்சை நடத்தி கொள்ள தாங்கள் விலகி இருக்கப்போகிறீர்களா கூட்டம் நடத்தி மஸூரா செய்து கொள்ளவும் உடனடியாக Athu வரைக்கும் அரசியல் அமைப்புக்கள் பொறுமையாக இருந்தால் போன தடவை குழப்பங்கள் தவிர்க்கலாம் eduthu eppadi yo மக்கள் கோரிக்கை வைக்க வேண்டியது குறைந்த பட்சம் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்ச கருத்தொற்றுமை வேண்டும் கொள்ளையடிப்பதில் அல்ல கொள்கையோடு செயல்படுவதில் டி சி டபுள்யூ ஆலை நச்சு வாய்வை திறந்து விடுவதில் கட்டுப்படுத்துவது வடிகால் சாலை வேலை துரித படுத்துவது திறந்த நிர்வாகம் போன்றவை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross