நான் பாளையம்கோட்டையிலுள்ள கிருஸ்துராஜா நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தான் ஆங்கில இலக்கணங்கள் எளிமையயாகப்புரியவந்தது காரணம் அப்பொழுதுநான்
ஆறாம்வகுப்புப்படித்துக்கொண்டிருந்தேன் எங்கள் வகுப்பாசிரியர் அவர்களின் பெயர் கிருஸ்துதாஸ் அவர் நாகர்கோயிலைச்சேர்ந்தவர் மிகக்கண்டிப்பானவர் பாடம் நடத்துமுறையோ அமுது.
ஆங்கிலத்தில் இலக்கணரீதியா பின்தொடர்ச்சொற்களை((he she it has had can could will would shaal should ))
எங்கெங்கு எப்படிப்பயன்படுத்தவேண்டுமென்பதற்கு எனக்கு அழகியமுறையில் அவரே அடித்தளமிட்டார் அதை நான் இன்றும் நினைவுகூர்கிறேன் நான் தங்கிப்படித்தது ஹைகிரவுண்டிலருக்கும் முஸ்லீம் அனாதைவிடுதியில்தான் ஒவ்வொரு நாளும் அங்கிருந்து 3கிலோமீட்டர் பள்ளிக்கு நடந்து செல்வோம் அப்படியிருக்கையில் ஒருநாள் எனக்கு காய்ச்சலும் வந்தது அப்பொழுது வகுப்பில் என்னால் இருக்கமுடியவில்லை எங்களுடைய சார் திரு கிருஸ்துதாஸ் அவர்கள் அவருடை தங்குமிடம் அழைத்துச்சென்று ஹார்லிக்ஸ் கரைத்துத்தந்து ஜுரத்திற்கான மருந்தும் தந்து ஓய்வெடுக்கச்செய்து பின்பு அனுப்பிவைத்தார் மறக்கமுடியாத ஒரு மனிதநேயசேவை நிகழ்வு
அந்த ஆசான் எங்கிருந்தாலும் குடும்பசகிதம் நிறைந்துவாழட்டும் என்று பிரார்த்திக்கிறேன்
நமது உஸ்தாதுமார்களும் தீன்,குர்ஆன் வகுப்புகளில்
ض ق சரியான உச்சரிப்புவரை கற்றுத்தந்தார்கள் இருலோகத்திற்கும் அடிப்படையாளங்காற்றுத்தந்த அனைத்து தீன்குலக்குருக்களுக்கும் நாம் துஆச்செய்யவும் நன்றிக்கடனோடிருக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்
தீன்கல்விகற்றுத்தருபவர்கிளின் நிலையோ சொல்வதென்றால் கண்ணீர்வற்றிப்போகும் இது நமது சமுதாயத்தின் பார்கவைக்கோளாறு சுத்திசெய்யவேண்டும் உலகக்கல்வியைத்தீர்க்கமாகவும் மார்க்கக்கல்வியை ஒருமார்க்கமாகவும் பார்க்கப்படுகிறது ஏன் இவற்றிலென்ன அச்சுப்பிழை எண்ணப்பிழைதானே ஒரு ஹாஃபிழ் 10 நபருக்கு சுவர்க்கம் தரமுடியும், ஒரு ஆலிம் 30 பேருக்கு சுவர்க்கம் தரமுடியும் ஏன் நமக்கு தீன்விசுவாசமில்லையா எதற்கு இந்தமுரண்?
மாணவப்பருவத்திலிருந்து ஆசிரியநிலைவரைகிடைப்பதென்பது மிகமிக சிலருக்கே அமையும் அந்தவகையில் இந்தக்கட்டுரையின் ஆசிரியை அவர்களுக்கு ஒருகொடுப்பினை குழந்தையாக இருந்து தாயாவதுபோல் ஒருதகுதி
இன்று ஆசிரியர்களின் நிலையென்ன எத்தனைபேர் நாம்கடந்துவந்த பாதையைத்திரும்பிப்பார்த்திருக்கிறோம் அவர்கள் என்னசெய்கிறார்கள்?எப்படியிருக்கிறார்கள்?
அவர்களில் பொருளாதாரரீதியாக பெரும்பாலானோர் பிந்தன்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள் நாம் எத்தனையோ சங்கங்கள் இயக்கங்கள் அமைக்கிறோம் முன்னாள் இந்நாள் மாணவ,மாணவிகள் இணைந்து ஆசிரியர்கள் நலம்சேர்க்கும் ஒரு இயக்கம் துவங்கக்கூடாது அதன்மூலம் முடிந்த அளவு உதவமுடியுமே என்பதை ஒருவேண்டுகோளாக வைக்கிறேன்
என்னால் இந்த இரண்டு குறள்களுக்கும் ஒரே பொருள்தான் காணமுடிகிறது
வெவ்வேறு பொருள்கள்தரலாம்,
அதுவேறு விஷயம் முன்குறள்
என்ன பொருள்தருகிறது என்ன படித்தோமோ அதன்படி நடக்கவேண்டும் கற்றுத்தந்த ஆசான்களுக்கும் கல்விக்கும் நாம் ஆற்றும் நன்றிக்கடனேஅது அதை மறந்துவிட்டால் இரண்டாவது குறள்அழும் அப்படியானால் பொருள் ஒன்றுதான்
மாரியாய்ப்பொழியும் மலரும் நினைவுகள் தந்த இக்கட்டுரையாசிரியையாவர்களுக்கு ஜ ஃ ஜாக்கல்லாஹ் கைர் இன்ஷா அல்லாஹ் உங்கள் படிப்புகள் தந்த படைப்புகள் தொடரட்டும்,வாழ்த்துக்களும் துஆக்களும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross