செய்தி: காயல்பட்டினம் உட்பட 20 இரண்டாம் நிலை நகராட்சிகள் - பகுதி நேர மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நாடே தள்ளாடுகிறது .... posted bymackie noohuthambi (kayalpatnam )[18 December 2016] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44983
தமிழகம் சரியான தலைமை இல்லாமல் தடுமாறுகிறது . பாரதம் சரியான தலைமை இல்லாமல் தள்ளாடுகிறது 1000 ரூபாய் 500 ரூபாய் பணம் செல்லாது என்று அறிவித்ததிலிருந்தே பொது மக்கள் பிச்சைக் காரர்கள் போல் தெருவிலே அதிகாலையிலேயே திரு ஓடு ஏந்திக் கொண்டு ATM அட்டை, டோக்கன் வைத்துக் கொண்டு வங்கிகளின் வாசல்களில் காத்து நின்று செதுக்கி கொண்டிருக்கிறார்கள். இதுவரை சுமார் 100 பேருக்கு மேல் இப்படி வரிசையில் நின்று உயிரை விட்ட செய்திகளெல்லாம் நாளிதழ்களிலும் தொலைக்க காட்சிகளிலும் வெளி வந்து கொண்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் ஊராட்சிகளுக்கு அதிகாரிகளை எப்படி நியமிப்பார்கள். அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கவே நாட்டில் cash இல்லை.
CASHLESS INDIA
USELESS INDIA
என்று வெளிநாட்டில் கேவலமாக பேசுகிறார்கள். .
செய்தி தெரியுமா...புதிய 2000 நோட்டுக்கள் கட்டுக் கட்டாக எல்லா இடத்திலும் கைப் பற்றப்படும் வேலை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க , மறுபக்கம் 2000 புதிய நோட்டு கள்ள நோட்டுக்கள் அடிக்கும் வேலை தீவிரமாக நடக்கிறது என்று சுட சுட தொலைக் காட்சி செய்தி இப்போது பார்த்தேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross