செய்தி: காயல்பட்டினம் வழி கும்பகோணம் மண்டலப் பேருந்துகளை 15 நாட்கள் கண்காணித்து, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, நிர்வாக இயக்குநர் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காயல்பட்டினம் posted byismail Sufi (Kayalpatnam - 628204. Tamilnadu)[30 December 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45039
காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், அவ்வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்வதைக் கண்டித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் எடுத்த நடவடிக்கை மூலம் நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
மீண்டும் மீண்டும் முயற்சி எடுத்ததின் பலனாக நமதூர் மக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யகூடிய வாய்ப்பு கிடைத்திருகிறது.
இந்த முயற்சிக்காக தனது சொந்த வேலைகளையும் பொருட்படுத்தாமல் உழைத்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross