செய்தி: நீதிமன்றத்தின் இடைக்கால ஆணையை தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த இரண்டாவது முறையாக தனி அலுவலரிடம் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
களையெடுக்கிறோம், நாற்றும் நடுவோம். posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[14 January 2017] IP: 37.*.*.* | Comment Reference Number: 45118
மேற்கு ஆஃப்ரிக்காவிலிருந்து குடியேறிய இந்த இனம் எரிபொருளாகவும்,அதன்காய்கனிகளை கால்நடைகள் விரும்பி உன்னும் ஒருதாவரம்தான் இந்த சீமைக்கருவேலங்கள்
இருந்தபோதும் நீராதாரத்தை தன்வசப்படுத்திக்கொண்டு தன்னிச்சையாக நெடுவிப்படர்ந்துவிட்டதுதான் துரதிருஷ்டம்
இந்த சீமைக்கருவேலஇனம்.
இன்ஷா அல்லாஹ் விடைபெறவிருக்கிறது
அதை அழிக்கும்போது அந்த இடங்களில் வேறொரு மருத்துவக்குணம்நிறைந்த மரத்தையோ,அல்லது சுகாதாரமானசூசலுடன்,காய்கனிதரும் மரங்களை நட்டுவிடவேண்டும்.
ஏனென்றால் இதனால் ஏதோசிறிதளவு பசுமையிருந்தது அதனால் உயிர்வளியும் (பிராணவாயு)கிடைத்துக்கொண்டிருக்கிறது அது முற்றிலுமாக வெற்றிடமாகப்போகிறது அதனால் வெப்பசூழல் அதிகரிக்க வாய்ப்பும்,சமூகவிரோதிகள் தம்வசம் பொது நிலங்களைபட்டாபோட்டுக்கொள்ளவும் வாய்ப்பாகிவிடும்
அதனால் அந்த இடங்களில் வேறு மரங்களைநட்டு அவற்றிற்கு அரசாங்க முத்திரையிடப்பட்ட இலக்கங்களும் இணைக்கப்படவேண்டும் இன்ஷா அல்லாஹ் பிற்காலத்தில் நல்லபலன்தரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross