...தமிழர் ஒற்றுமை கண்டு மெரினா வியந்தாள் posted byA.R.Refaye (ABUDHABI)[31 January 2017] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45180
கட்டுரையாளருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்,
FB- யில் என் பதிவு
144 தடை உத்தரவால் வெறிச்சோடிய மெரினாவை பற்றி
ஒரு சிறிய கருத்துக்கவிதை,இந்தியாவில் அறவழியில் எந்தப் போராட்டம் நடந்தாலும் காந்தி அங்கே தொடர்புபடுத்தப்படுகிறார், காந்தி கட்டியெழுப்பிய நம்பகத்தன்மையை உருவாக்கிய கூறுகள்தான் இந்தத் கருத்தின் மையம், “இன்றும் காந்தி” என தலைப்பிட்டு எழுதி உள்ளேன்
இன்றும் காந்தி
அறவழி என்றால் நீ தானே,இந்தியாவின் அடையாளமும் நீ தானே!!
மெரினா கரை கூட களங்காமல் ஓர் போர், உலகோர்!!
மெச்சும் படி காளைகளுக்காய் காளைகள் ஒன்று கூடி!!
முறைப்படி நடந்தோம் ,நீ சிலையாய் நிற்க ,உன் நிழலில்!!
உன் அறவழி சிந்தனையை சிந்தையில் ஏகி நின்றோம்!!
மீண்டும் ஒரு சுதந்திரத்தை மீண்டெடுத்தோம் அஹிம்சையால்!!
காவி கொடிபிடிப்போர் ,சாதி தீயை தீட்டுவோர், மேல்தட்டு!!
மேதாவி என மார்பில் வேல் குத்தி குருதி குடித்தோர்!!
காந்தியின் பதாகையை ஏந்தியிருக்கவில்லை கையில்!! தானும்
மகாத்மா என மகத்தான வரலாற்றை தந்த தமிழர்கள்!!
தமிழர் ஒற்றுமை கண்டு மெரினா வியந்தாள் ,மக்களின்!!
உள்ளத்தில் மெமரியாய் உறைந்தாள்!!
மோடி வாசலுக்கு போகாது வாடி வாசலை திறக்க செய்த!!
கோடி தமிழர்களின் புகழ் தரணியாவும் தடம் பதிந்தது!!
.
அன்று இந்தி மொழி வென்ற தமிழர்களுக்கு இல்லை 144
இன்று ஆள்வோரே கடல் அலைகளுக்கு தருவீரோ 144
அலையாடும் மெரினா பரந்த மணற்பரப்பில்!!
விளையாடும் பிள்ளைகளை தடுத்தீரோ!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross