செய்தி: கடற்கரை சட்டவிரோத குருசடிக்கு சட்டத்திற்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை ரத்து செய்யக் கோரி “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் தமிழக அரசு தலைமைச் செயலர், எரிசக்தி செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர்)[29 March 2017] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45388
மாஷா அல்லாஹ், பாரக்கல்லாஹ்.
“நடப்பது என்ன?” குழுமம் செய்துவரும் மக்கள் சேவைகளை கடந்த காலங்களில் அவதானித்து வந்ததில் மூன்று விஷயங்கள் புரிகின்றன.
- ஒன்று உளத்தூய்மையுடன் கூடிய மக்கள் சேவை,
- இரண்டாவது அதை ப்ரொபஷனலாக / நேர்த்தியாக செய்து வருவது.( professional way ) .
- அடுத்து யார் எது சொன்னாலும் ( நல்லது /கெட்டது ) அதை சட்டை செய்யாமல் தங்களின் மக்கள் சேவையை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்து வருவது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross