செய்தி: வரலாற்றுப் புகழ் காயல்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்க! காயல்பட்டினம் கடற்கரையை விரிவாக்குக!! சட்டப்பேரவையில் உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் :... posted byM.Z.SIDDIQ. (KAYALPATNAM.)[27 March 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45387
அஸ்ஸலாமு அலைக்கும்..
தமிழ் நாட்டிற்கும்,முக்கியமாக அவருடைய தொகுதியான கடையநல்லூர் மக்களுடைய வளர்ச்சி திட்டங்கள்,சிறுபான்மையினர்,முஸ்லிம்கள் உடைய நடப்பு பிரச்சினைகள் அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கைகளையும்,குறிப்பாக இந்த கயல்பட்டிணத்தின் கோரிக்கைகளையும் இந்த மண்ணின் மைந்தன் என்ற கடமை உணர்வோடு,சபாநாயகர் அவர்கள் பேசும் நேரம் குறைவாக கொடுத்தும் இவ்வளவு செய்திகளை பதிவு பண்ணி இருக்கிறீர்கள் .மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் .வஸ்ஸலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross