செய்தி: எல்.எப். சாலை / சாலையோரங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என பப்பரப்பள்ளி வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று இறுதி ஆணை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilack sma (jeddah)[13 April 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45460
பப்பரப்பள்ளி , LF ரோடு மற்றும் நகரின் இதர பகுதியின் தெரு ஓரங்களிலும் குப்பைகள் கொட்டக்கூடாது என்று தீர்ப்பு வந்திருப்பது வரவேற்கத்தக்கது .
அப்படியானால் நகரில் சேரும் குப்பைகளை எங்கே எடுத்து செல்வது ? குப்பைகளை பாதுகாப்பான முறையில் அழிக்கும் பயோ காஸ் திட்டம் என்னவானது ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross