Re:... posted byshuaib (jeddah)[20 April 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45482
"பை சாத்தியமா ?" என வினா எழுப்புவதை தவிர்த்து "பை சாத்தியமே" என்ற முடிவுக்கு வரவேண்டும் நாம்.
கடற்மணலில் மனதார அமர்ந்து முகம் பார்த்து "LIVE CHAT" பண்ணுவதற்காக பரந்த விரிப்பு. குடிப்பதற்கு சூடாக தெர்மாசில் சாய், கடிப்பதற்கு வீட்டில் தயாரித்த மாசி வாடா என்று பொருட்களை அள்ளி கட்டிக்கொண்டு வரும் நாம் சிறிய "கை பையை" அதனுடன் சேர்த்து கொண்டு வருவதில் என்ன சிரமம் இருந்து விடப்போகிறது.
பேசி மகிழ்ந்து உண்டு கழித்த பின் மீதங்களை அந்த கடற்பரப்பில் போட்டு அசுத்தப்படுத்தாமல் நாம் கொண்டு வந்த "கை பை"யில் சேமித்து நுழைவு வாயிலில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு நன்மையை கொள்ளை அடிக்கலாமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross