செய்தி: “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் நகரில் 4 இடங்களில் போக்குவரத்து வழிகாட்டுப் பலகை! மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilack sma (jeddah)[06 May 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45508
< ஒருவழிப் பாதையைப் பொதுமக்கள் முழுமையாக மனதிலேற்றி மதித்து நடக்கும் வரை – நகரில் காவல்துறை சார்பில் அன்றாடம் போக்குவரத்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என குழுமத்தின் சார்பில் காவல்துறையினருக்கு அவர் கோரிக்கை வைத்தார். > C & P
sea customs சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஆறுமுகநேரி செல்ல வேண்டும் . எப்படி செல்வது ?
Administrator:
(1) இரண்டு சக்கர வாகனங்கள் நேரே செல்லலாம் (மெயின் ரோட்டில்)
(2) மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் - சிங்கர் ஸ்டோர் எதிரில், இடது புறம் திரும்பி, லெப்பை தம்பி சாலை (கூழக்கடை பஜார்) வழியாக ஆறுமுகநேரி செல்லலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross